http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, April 11, 2013

பூச்சாண்டி காட்டுற‌தெல்லாம் என்கிட்ட வேண்டாம் - பிரகாஷ்ராஜ்!

மொழி, அபியும் நானும், பயணம் படங்களுக்கு பிறகு டைரக்டர் ராதா மோகனும், பிரகாஷ் ராஜூம் இணையும் நான்காவது படம் கெளரவம். இப்படத்தின் நாயகனாக அல்லரி சிரிஷூம், நாயகியாக யாமி கெளதமும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார. 
இப்படத்தின்  பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அப்போது பேசிய பிரகாஷ்ராஜ் கூறியதாவது,.. மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்!

அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... அண்ணனிடம் செல்போனில் கதறிய அஞ்சலி!

வீரப்பனுக்கு பிறகு இரு மாநில போலீசார் தேடுகிற ஒரே வி.ஐ.பி அஞ்சலிதான் போலிருக்கிறது.

இந்த தேடுதல் வேட்டையில் சித்தியில் ஆரம்பித்து ஜெய் வரைக்கும் அஞ்சலிக்கு தெரிந்த அத்தனை பேரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்த போலீஸ், குணா கமல், அபிராமியை தேடியலைகிற மாதிரி அலைந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அஞ்சலியோ தனது ஒரே செல்போனிலிருந்து ஆங்காங்கே சிலரிடம் பேசி 'ஐ ஆம் சேஃப்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் 'என் தங்கச்சிய காணலைங்க' என்று போலீசில் புகார் கொடுத்திருக்கும் அவரது அண்ணன்  ரவிசங்கர். தான் அஞ்சலியுடன் பேசிய ஆடியோ பதிவை வீரப்பன் ரேஞ்சுக்கு வெளியிட்டுள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடல் பதிவை தெலுங்கு டிவி சானல்கள் நேற்று ஒளிபரப்பின. அதில் அஞ்சலி கூறியுள்ளதாவது:.. மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்!

ஏ ஆர் ரஹ்மானை விமர்சித்து வெத்து விளம்பரம்தேடிய‌ தேவயானி ஆத்துக்காரர்!

இன்றைய சினிமா உலகில் ஒருவர் தனக்கு விளம்பரம் வேண்டுமென்றால் எதை வேண்டுமென்றாலும் பேசி விளம்பரப்படுத்திக்கொள்ளலாம்  என்ற நிலை ஆகிவிட்டது. அதாவது யாரை யார் விமர்சிப்பது என்ற விவஸ்தைக்கெல்லாம் இன்றைக்கு இடமில்லாமல் போய்விட்டது.


ஏனெனில் தமிழை ஆஸ்கர் மேடையேற்றி, 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று சொன்ன உன்னத தமிழன் ஏ ஆர் ரஹ்மானை, வெற்று விளம்பரத்துக்காக ஒருவர் விமர்சித்திருக்கிறார்.


அவர்தான் தேவயானி கணவர் என்ற அடையாளத்தோடு உலாவரும் இயக்குநர் ராஜகுமாரன். திருமதி தமிழ் என்ற படத்தை மனைவி தேவயானி தயாரிக்க, ராஜகுமாரனே இயக்கி நடித்துள்ளார். மேலும் பதிவினை படிக்க‌

அஞ்சலி பற்றி வசந்தாபாலனின் உருகத்தால் கரையும் நெஞ்சம்!

கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் மூலமாக நவீன 'சாவித்திரியாக’ நம்மை மகிழ்வித்த நடிகை அஞ்சலி குறித்து ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களும் செய்திகளும் வெளிவந்த வண்ணமே உள்ளன‌.

இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கு, அங்காடித் தெரு மூலம் புதிய அடையாலம் கொடுத்தவரான இயக்குநர் வசந்தபாலன் அஞ்சலி குறித்து சமூக வலைத்தளமான‌ பேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன், அஞ்சலிக்காக  ‘முகநூலில்’ வடித்த
வரிகளிலிருந்து...

கற்றது தமிழ் படம் பார்த்த போது
நெசமாத்தான் சொல்றீயா என்று அஞ்சலி
பல இடங்களில் கேட்கும் போது
எனக்கு மிக மானசீகமான பெண் கேட்பது
போன்ற சித்திரத்தை ஏற்படுத்தியது.

பறவையே எங்கு இருக்கிறாய் என்ற பாடலில்
அவள் சுடிதாரின் நிறம்
வாழ்க்கைக்கு மிக நெருக்கமானதுமான பொருளாக உணர முடிந்தது. சுடிதாரை வேண்டாமுன்னு சொல்லும் போது
மனஎழுச்சியூட்டும் சித்திரங்களை எழுப்பியடியிருந்தாள்.
உனக்காக தான் இந்த உயிர் உள்ளது என்ற பாடல்
எல்லையற்ற மனதின்
சந்தோச பெருவெள்ளத்தில்
காதலை தேடும் ஒருவனின் மன வெளியை பிரதிபலிப்பதாக இருந்தது.
அதில் அஞ்சலி உருவாக்கிய சித்திரங்கள்
ஒரு இலக்கிய நினைவூட்டலாக இருந்தது.


ரத்தமும் சதையுமான
பல்வேறு பெண்களின் சித்திரங்களை
அஞ்சலி தனக்குள் கொண்டிருந்தாள். 

நடிகர் விஜயை உரசிய‌ மணிவண்ணன்!

இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சினிமா நடிகர்களில் அஜித், சூர்யா, விக்ரம் போன்றவர்கள் தான் ரொம்ப நேர்மையானவர்கள் என்று கூறியுள்ளார் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன்.

இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இன்றைய காலகட்டத்தில் சமூகம் நல்லபடியாக இருக்க எந்த நடிகரிடமும் நினைப்பு இல்லை. ஒரு படத்தின் வெற்றிக்கு யார் காரணமாக இருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்களது சம்பளத்தை மட்டுமே உயர்த்தி கொள்வார்கள். மேலும் பதிவினை படிக்க‌

பவர்ஸ்டார் சீனிவாசன்- மனைவியால் பாதிக்கப்பட்ட 24 பேர் போலீசில் புகார்!

பப்ளிசிட்டி தேடுவதையே ஒரு தொழிலாக வைத்துள்ள நம்ம ஊர் காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி துருவியாவிற்கு சொந்தமான 2 ஆஸ்பத்திரி திருமங்கலத்தில் உள்ளது. இதில் டாக்டர்கள் உள்பட 24 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இதுபற்றி நிர்வாகத்திடம் கேட்டும் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இன்று காலை 24 பேரும் திருமங்கலம் உதவி கமிஷனர் கலிதீர்த்தனிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:‍ மேலும் பதிவினை படிக்க..

தமிழ் நடிகர்களுக்கு எதிராக போராட்டம்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த சிங்கள நடிகை அறிவிப்பு!

கொழும்பு: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் இருந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் சிங்களத் திரையுலகினர்.

தமிழ் நடிகர் நடிகையருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று மாலை கொழும்பு சுதந்திரா மைதானத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பிரபல சிங்கள நடிகையும், பைலட்பிரேம்நாத் படத்தில் சிவாஜிகணேசனுடன் இணைந்து நடித்தவருமான மாலினி பொன்சேகா கூறியுள்ளார்.


இதுகுறித்து மாலினி கூறுகையில்,  மேலும் படிக்க க்ளிக் பண்ணவும்

அடுத்த ஸ்ரீதேவி யார்? சண்டையிட்ட தமன்னா - அசின்!

தென்னிந்திய சினிமாவில் கொடி நாட்டிய தமன்னாவுக்கு தாய்மொழியான இந்தியிலும் தனது கொடியை பறக்க விட்டு விட வேண்டும் என்பது தீராத கனவாக இருந்து வந்தது.

அதனால்தான் ஹிம்மத்வாலா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும், தென்னிந்தியாவை மறந்து விட்டு மும்பைக்கு ஓட்டமாக ஓடிச்சென்றார் தமன்னா. ஹிம்மத்வாலா முன்பு ஸ்ரீதேவி நடித்த படத்தின் ரீமேக் என்பதால், அதில் ஸ்ரீதேவி நடித்த வேடத்தில் உற்சாகமாக நடித்து வந்தார் தமன்னா. மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .