http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, August 1, 2013

உதயநிதியின் ஹாட்ரிக் நாயகி காஜல் அகர்வால்

'ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ படத் தயாரிப்பு நிறுவனதின் உரிமையாளரான‌ உதயநிதி ஸ்டாலின்  ஒரு கல் ஒரு கண்ணாடி படம்மூலம் நடிகராக திரையுலகுக்கு அறிமுகமானவர். இந்தப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைக்கொடுத்தது. அதைத்தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்பபுக்கள் வந்த போதும் நல்ல கதைக்காக...

கௌதம் கார்த்திக் படத்தில் பாடிய ஸ்ருதிஹாசன்.

தந்தை கமல் ஹாசனை போல் நடிப்பு, இசை, பாடகர் என பன்முக திறமை கொண்டவர் நடிகை ஸ்ருதிஹாசன், முதலில் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதன்பிறகு நடிக்க வாய்ப்பு கிடைக்கவே முழுநேர நடிகையானார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக இருந்து வர...

ரோட்டோரத்தில் இட்லி விற்கும் லட்சுமிமேனன்

சுமாரான அழகு, சுமாரான நடிப்பு... இருந்தும் லட்சுமிமேனன் காட்டில் அடைமழை. சித்தார்த் ஜோடியாக ஜிகர்தண்டா, கௌதம் கார்த்திக் ஜோடியாக சிப்பாய் என இரு படங்களில் நடிக்கிறார். அதில் ஜிகர்தண்டாவை இயக்குவது பீட்சாவை தந்த கார்த்திக் சுப்புராஜ்.  ஜிகர்தண்டா என்றாலே மதுரைதான். மதுரை...

ஆர்யாவை அழவைத்த அஜீத் - சொல்கிறார் விஷ்ணு.

‘மாஸ் ஓப்பனிங்’… அஜித் ஸ்பெஷல். ஆனால், அவர் நடிக்கும் படத்துக்குத் தலைப்பு பிடிப்பதையே மாஸ் கொண்டாட்டம் ஆக்கிவிட்டது ‘ஆரம்பம்’ டீம்!இந்நிலையில்  இயக்குநர் விஷணுவர்த்தனிடம் எடுக்கப்பட்ட ஒரு பேட்டி,.... ”உங்க நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க… ஒரு படத்துக்கு டைட்டில் வைக்கிறதுக்கே...

போக்குவரத்து போலீஸிடம் மாட்டிக்கிட்ட இயக்குநர் சேரன்.

வாகனங்களின் கண்ணாடிகளில் சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் ஸ்டிக்கரை(Sun Control Film) ஒட்டக்கூடதென  சில மாதங்களுக்கு முன்பு தமிழக போக்குவரத்து காவல்துறை சட்டம் இயற்றியது. அதன்பிறகு இந்த நடைமுறையை கண்காணித்து வருகிறார்கள். சமீபத்தில் இயக்குனர் சேரன் சென்னை வெங்கட்நாராயணா...

சிம்பு, தனுஷூடன் சமந்தா நடிக்க சித்தார்த் தடை.

சிம்பு, தனுஷுடன் இணைந்து நடிக்க கூடாது என்று நடிகை சமந்தாவுக்கு, அவரது காதலர் சித்தார்த் தடை போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நடிகர் சிம்புவும், பசங்க திரைப்பட இயக்குனர் பாண்யராஜும் விரைவில் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கின்றனர். இதில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக...

தலைவாவுக்கு ரிவைசிங் கமிட்டி 'யு' சான்றிதல்.

நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் ஏ, எல் விஜய் இயக்கியுள்ள படம் தலைவா.  இதில் விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப்படம் மும்பை தமிழர்களுக்காக போராடும் தலைவனின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தலைவா படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடி. வருகிற 9ந்...

சென்னையில் இந்தியன் சினிமா 100வது விழா

சென்னையில் நடைபெறவுள்ள இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள்.  இது குறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சி.கல்யாண் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:...

 

Copyright @ 2013 எமது ஈழம் .