
கே.எஸ்.ரவிக்குமார் பட ஷூட்டிங்கில் சஞ்சய் தத் டென்ஷனாக இருப்பதால் செட்டில் பரபரப்பு நிலவுகிறது.
மும்பை
குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் சஞ்சய் தத். இதனால்
விரக்தி அடைந்திருக்கிறார். அவர் மீது கருணை காட்ட வேண்டும் என்ற மும்பை
படவுலகினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்....