http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, June 5, 2013

இசையானி என் ரத்தத்தில் கலந்து மாயம் செய்பவர் - தனுஷ்.

எத்தனை ஆயிரம் ஆயிரம் இசையமைப்பாளர்கள் தோன்றி மறைந்தாலும் இசையானி இளையாரஜாவின் இசையை அடிச்சுக்க யாராலும் முடியாது என்பது உண்மை.  இந்த கருத்து உண்மைதான் என்பதை இளம் புயல் தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது இசைஞானி இளையராஜாதான் என் வாழ்க்கையில் எல்லாம். அவர் என்...

நடிகை ஜியா கான் இறப்பை ஜீரணிக்க முடியாமல்.. 12 வயது சிறுவன் தற்கொலை.

பாலிவுட்டில் குறிகிய காலத்தில் பிரபலாமான நடிகை ஜியா கான் நேற்று முன்தினம் இரவு மும்பை ஜூகு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.   தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எந்த குறிப்பும் எழுதி வைக்காத நிலையில், காதல் பிரச்சினை காரணமாக அவர் தனது...

இசையமைப்பாளராக அவதாரமெடுக்கும் - ட்ரம்ஸ் சிவமணி.

டிரம்ஸ் சிவமணி என்றால் போதும், அவருடைய ட்ரம்ஸில் இருந்து வரும் ஒலியை அதிர அதிர ரசிப்பார்கள் இசை ரசிகர்கள். இவர், தமிழ் சினிமாவில் அனைத்து இசையமைப்பாளர்களிடம் ட்ரம்ஸ் வாசித்தவர். இதுவரை 5 ஆயிரம் திரைப்பட பாடல்களுக்கு ட்ரம்ஸ் வாசித்திருக்கிற ஆனந்தன் சிவமணி என்கிற சிவா, மேலும்...

விஜய் பிறந்த நாள் - ஏழைகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்.

இளையதளபதி விஜய்க்கு வரும் 22ந்தேதி  பிறந்த நாள்.  இதையொட்டி விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணி அளவில், சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில்...

சசியின் 'குட்டிபுலி'யில் இந்து கடவுள் அவமதிப்பு: போலீசில் புகார்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் இரண்டாவது முறையாக‌ சசிக்குமாரும் லட்சுமி மேனனும் சேர்ந்துள்ள படம் குட்டிப்புலி.  இந்த‌  படத்தில் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் சார்பில் சென்னை...

புது ஹீரோயின் கேட்டு லந்து பண்ணும் - கவுதம் கார்த்திக்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வை ராஜா வை, சிலம்பாட்டம் சரவணன் இயக்கத்தில் சிப்பாய் ஆகிய படங்களில் நடித்து வரும் கவுதம் கார்த்திக். இந்த படங்களை முடித்ததும், சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள 'குட்டிப்புலி' படத்தை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்திற்கான ...

 

Copyright @ 2013 எமது ஈழம் .