http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, May 9, 2013

ரசிகர்களை `மச்சான்' என்று அழைப்பது ஏன்? : நமீதா விளக்கம்!

மச்சான் நடிகையென ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நமீதா இவர் தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் கவர்ச்சியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தன்னுடைய ரசிகர்களை மச்சான் என்று...

ராணுவ பாதுகாப்புடன் காஷ்மீரில் படமாக்கப்பட்ட ‘நினைத்தது யாரோ’

காஷ்மீரில் தமிழ் சினிமா ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று நீண்ட வருடங்களாகி விட்டது.  கடைசியாக ரஜினிகாந்த், அமலா நடித்த ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வா வா கண்ணா வா’ பாடல்தான் படமாக்கப்பட்டது.தற்போது நீண்ட வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் விக்ரமன் ‘நினைத்தது...

சக்தி கதாபாத்திரத்தில் ஜில்லா விஜய்!

தலைவா படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விஜய் ஜில்லா படத்திற்கு தயாராகி விட்டார்.  அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் இந்தப் படத்தை ஆர் பி சவுத்ரி தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.  விஜய் - காஜல் இரண்டாவது முறையாக ஜோடி சேரும் படம்...

நடிகை லட்சுமிராய் நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாட்டம்!

நடிகை லட்சுமிராய் தனது 25 வது பிறந்த நாளை நடுக்கடலில், ‘கேக்' வெட்டி கொண்டாடினார். லட்சுமிராய் தனது பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.  இந்த ஆண்டு பிறந்த நாளை நடுக்கடலில், கொண்டாட முடிவு செய்து மும்பையில் உள்ள தனது குடும்பத்தினருடன்...

சூது கவ்வும் சூப்பர்: படக்குழுவை நேரில் பாரட்டிய உலக நாயகன் கமல்!

சென்னை: சூது கவ்வும் படக்குழுவை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டியுள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன். விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் நளன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசன் இப்படத்தை...

ரஜினி, கமல், விஜய் படங்களை திரையிடக்கூடாது - மீறினால் முற்றுகையிடுவோம்!

தென் இந்தியாவின் பிரபல நடிகர்களான ரஜனிகாந்த், கமலஹாசன், சரத்குமார், விஜய் ஆகியோரின் திரைப்படங்களை இலங்கையில் திரையிடக்கூடாது என ராவணா சக்தி என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மீறி திரையிட்டால் திரையரங்குகள் முற்றுகையிடப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கைத்...

தனுஷூன் அம்பிகாபதி ஜூன் 21ல் ரிலீஸ்!

பாலிவுட்டில் தனுஷ் -  சோனம் கபூர் நடிப்பில் உருவாகும் 'ராஞ்சனா' திரைப்படம் இந்தியில் ரிலீஸாகும் அதே நாளில் தமிழில் டப்பாகி வரும் 'அம்பிகாபதி'யும் ரிலீஸாகிறது.தனுஷ் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ரஞ்ச்ஹ்னா. இந்தப் படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டிற்கு...

இமயமலையில் விகரம் பிரபுவின் சிகரம் தொடு !

சிகரம் தொடு படத்தின் படப்பிடிப்பு இமயமலையில் கோவிலில் தொடங்கியது. கும்கி வெற்றிக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படம் சிகரம் தொடு. இந்தப் படத்தை கௌரவ் இயக்குகிறார். நாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.  யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கும்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .