http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, April 29, 2013

அம்பி,ரெமோ,அந்நியன் கெட்டப்பை மிஞ்சிய விக்ரம் 'ஐ' கெட்டப்!

சென்னை: விக்ரம் 3 கெட்டப்புகளில் அசத்தி சூப்பர் டூப்பர் ஹிட்டான் அந்நியன் படத்துக்கு பிறகு விக்ரம், ஷங்கர் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் ஐ.வழக்கம் போல் ஷங்கர் ஐ படத்தின் கதையை ரகசியமாக வைத்துள்ளார். படத்தில் விக்ரம் எத்தனை கெட்டப்பில் வருகிறார் என்று கூட யாருக்கும் தெரிவிக்கவில்லை.'ஐ'...

மடிசார் மாமியுடன் குத்தாட்டம் ஆடுவதா? - பிரமணர்கள் சங்கம் எதிர்ப்பு!

மிதுன், மான்ஸி ஜோடியாக நடிக்க 'மடிசார் மாமி' என்ற பெயரில் புதுபடம் தயாராகியுள்ளது. ரஞ்சித் போஸ் இயக்கியுள்ளார்.  இதன் பாடல் சி.டி.யை சமீபத்தில் விழா நடத்தி வெளியிட்டனர். முக்தா சீனிவாசன், எஸ்.வி.சேகர் போன்றோர் பங்கேற்றார்கள். முக்தா சீனிவாசன் விழாவில் பேசும்போது...

நடிகை ரீமா கலிங்கலுக்காக வரிந்துகட்டிய நடிகர் சங்கம்!

நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து ரீமா கல்லிங்கல் மீதான தடையை மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் விலக்கிக் கொண்டது. ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதற்காக நடிகை ரீமா கல்லிங்கலுக்கு மலையாள படங்களில் நடிக்க  தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.  இதனால் அவர் நடிக்க...

தனது வருங்கால‌ காதல் மனைவிக்கு கேக் ஊட்டிவிட்ட சித்தார்த்!

சித்தார்த்- சமந்தா இருவரது காதல் சமாச்சாரம் வெளியில் லீக்அவுட்டாகி விட்டதால், இப்போது அவர்களே காதலை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர். இதில் சித்தார்த், தெலுங்கு மீடியாவுக்கு அளித்த பேட்டியில் எனக்கும், சமந்தாவுக்கும் திருமணம் என்று மட்டும் கூறியிருக்கிறாராம். ஆனால்,...

பிள்ளைகளுக்காக‌ சென்னையிலே தாங்கப்போகிறேன் - ஏ ஆர் ரஹ்மான் பேட்டி!

சென்னை: குடும்பத்தை , குழந்தைகளை பிரிந்து இருப்பது கஷ்டமாக இருக்கிறது. வயதும் கூடி விட்டது. எனவே,இனி சென்னையிலேயே தங்கியிருந்து அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்கப்போகிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்..இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-கேள்வி:- ஆஸ்கார்...

அஜீத் பிற‌ந்த நாளில் வலை டிரைலர்(கோலி ஆடிய அஜீத் படங்கள்)!

நடிகர் அஜீத்தை வைத்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்திற்கு வலை என பெயரிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். பிரபுதேவா காதலை முறித்து விட்டு வந்துள்ள அவர் அஜீத்துடன் இப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்யா டாப்ஸியும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு...

எனது உயரத்துக்கு காரணம் இலக்கியவாதிகள் - நடிகர் கமல்!

கோவை: நான் சும்மா ஒன்னும் சினிமாவில் பிரதிபலிகவில்லை, எல்லாம் இலக்கியவாதிகளிடமிருந்து இருந்து பெற்றுக் கொண்ட ஞானத்தைக்கொண்டுதான் சினிமாவில் பிரதி பலிக்கிறேன் என்றார் கமல் ஹாசன். "இளைய தலைமுறை' இலக்கிய அமைப்பு சார்பில், கோவையில், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .