
விஸ்வரூபம்- 2 படப்பிடிப்பை, 90 சதவீதம் முடித்து விட்டார், கமல். பாடல்
காட்சிகள் எல்லாம் முடிந்து விட்ட நிலையில், தற்போது, சண்டை காட்சிகள்
மட்டுமே, விறு விறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றனவாம். வில்லன்களுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சியில், மேலும...