முன்னாள் உலக அழகியும் நடிகையுமான யுக்தா முகி தனது கணவர் பிரின்ஸ் டுலி
மீது மும்பை அம்போலி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். 1999-ல்
உலக அழகி பட்டம் வென்றவர், பல இந்திப் படங்களில் நடித்தவர் யுக்தா முகி.
தமிழில் அஜீத்துடன் பூவலெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்துள்ளார்.
நியூயார்க்கைச்...