http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, July 9, 2013

அஜய் தேவ்கனுடன் மோதல்.. இந்தியில் டப்பாகும் சூர்யாவின் சிங்கம் 2.

அஜய் தேவ்கனுக்கு போட்டியாக சிங்கம் 2 படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட சூர்யா, இயக்குனர் ஹரி முடிவு செய்துள்ளனர். ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார் அஜய் தேவ்கன். இதையடுத்து சிங்கம் 2 படத்தில் மீண்டும் ஹரி, சூர்யா இணைந்தனர். ...

நயன்தாரா பிரிவு:கடவுள் எடுத்த முடிவு - பிரபு தேவா

பிரபுதேவா - நயன்தாரா காதல், திருமணம் வரை வந்து பிரிந்தது. தங்களது இந்த பிரிவு குறித்து இருவரும் இதுவரை எந்த வித கருத்தும் தெரிவிக்க‌ மறுத்தனர். ஆனால் முதல் முறையாக நடிகர் பிரபுதேவா தங்களது பிரிவு குறித்து பேசியுள்ளார்.இதுகுறித்து ஐதராபாத்தில் பிரபுதேவா அளித்துள்ள பேட்டி விவரம்...

சூர்யா தான் அடுத்த சூப்பர்ஸ்டார் - சிங்கம் 2 படவிழாவில் நடந்த சுவாரிஸ்யம்

சூர்யா, ஹரி கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்திருக்கும் படம்தான் சிங்கம் 2. இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவும்,  ஹன்ஷிகா மோத்வானியும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.   கடந்த 5ம் தேதி இப்படம் உலகம் முழுவதும்...

அட்டகத்தி தினேஷ் - மாள‌விகா கூவும்.. குக்கூ.

அட்டகத்தி படத்தில் அறிமுகமான நடிகர் தினேஷ் நடிக்கும் புதிய படம் குக்கூ. இப்படத்தின் மூலம் இயக்குனர் லிங்குசாமியின் உதவியாளர் ராஜுமுருகன் இயக்குனராக அறிமுகமாகிறார்.இவர் லிங்குசாமியிடம் பீமா, பையா ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளார். வழக்கு எண் 18/9 படத்தின் மேலும் பதிவினை...

புற்றுநோயால் பிரபல இயக்குநர் ராசு மதுரவன் மரணம்.

தமிழ் சினிமாவின் முண்ணனி இயக்குநர்களில் ஒருவரான ராசு மதுரவன் 'மாயாண்டி குடும்பத்தார்’, ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’ போன்ற பல குடும்ப பாங்கான, கிராமத்து உறவுகளை அருமையாக சித்தரித்து படங்களை இயக்கியுள்ளார்.  சமீபத்தில் இவரது நாக்கு மற்றும் தொண்டைப் பகுதி புற்றுநோயால்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .