http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, April 18, 2013

நான் ராஜாவாகப் போகிறேன் படத்துக்காக நடிகர் சிம்பு பாடிய ‘கலக்கல்’ பாடலும், உருவாக்க டிரைலரும்!

நகுல், சாந்தினி நடித்து ‘பிரித்வி ராஜ்குமார்’ இயக்கியிருக்கும் படம் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’.  வெற்றிமாறன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசைக்க சிம்பு பாடிக்கொடுத்துள்ளார்... சிம்பு பாடிய அந்த கலக்கல் ‘கலக்கல்’ பாடலும், உருவாக்க டிரைலர் வீடியோவையும்...

சென்னை திரும்பிய‌ அஞ்சலி.. உடைந்த பல‌ மர்மங்கள்!

நடிகை அஞ்சலி கடந்த 8-ந்தேதி திடீரென்று மாயமானார். சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் தன்னை கொடுமைபடுத்துவதாகவும் எனவே வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் நிருபர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார். சித்தி பாரதிதேவி இக்குற்றச்சாட்டை மறுத்தார். அஞ்சலியை யாரோ கடத்தி வைத்து...

கடவுளை நம்பினார் கைவிடப்படார்.. நடிகை அமலாபாலின் பிரச்சாரம்!

தலைவா படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்துவரும்  நடிகை அமலாபால், தெலுங்கு,தமிழ் சினிமாவில் ரொம்ப பிஷியான நடிகையாக வலம் வரும் இவர் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-நான் கடவுளை நம்புகிறேன். கடவுள் உண்டா இல்லையா என்ற சர்ச்சைகள் நாட்டில் நடந்து கொண்டு இருக்கின்றன. ...

தண்ணியில அடிபட்ட .. ப‌ழசுகளின் கனவுக்கன்னிகள்!

என்னாடா இவன்க போய் தண்ணிக்கு அடிபடுறாங்கள் என்று இளசுகள் நினைப்பது புரியுது ஆனால் நீங்க நினைக்குற மாதிரி தண்ணியில்ல, இது 'குடி' தண்ணிர்..  ஒரு காலத்தில் கவர்ச்சியாக தமது அழகை காட்டி இளமை ரசிகர்களின் மனதை துண்டிவிட்ட நடிகைகள் ஹேமா மாலினியும், ஸ்ரீதேவியும் பின்னர்...

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி திருமணத்தேதி அறிவிப்பு!

வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஏ.ஆர்.ரஹ்மானின் அக்காள் மகனான இவர், சிக்குபுக்கு ரயிலே பாடலின் ஆரம்ப வரிகளை பாடி சினிமாவுக்கு அறிமுகமானர். அதையடுத்து ரஹ்மானின் சில பாடல்களில் குழந்தை குரலில் அப்போது பாடிய பிரகாஷ்குமார், அதையடுத்து, சினிமாவை...

கமல் - சூர்யாவை - ஷங்கர் இணையும்.. இந்தியன் 2 !

முதல் முறையாக  கமல் - சூர்யா இணைந்து இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவியுள்ளன. ஏற்கனவே ஷங்கர் - கமல் இணைந்த வெற்றிப் படமான இந்தியனின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்கும் என்றும், இந்தியன் 2 என இதற்குப் பெயர் சூட்டத் திட்டமிட்டிருப்பதாகவும்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .