http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, July 3, 2013

இந்து, முஸ்லீம் காதல்: பாகிஸ்தானில் ராஞ்சனா தடை.

த‌மிழ் படங்களில் முத்திரை பதித்த தனுஷ் முதன்முறையாக அறிமுகமாகி இருக்கும் பாலிவுட் படம்தான் ராஞ்சனா. பிரபல இயக்குனர் ஆனந்த் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தியாவில் வசூலை வாரிக் குவித்துக்...

மீண்டும் உதயநிதி - சந்தானம் இணையும் 'நண்பேன்டா'.

ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், ஆகிய படங்களைத் தொடர்ந்து உதயநிதி, சந்தானம் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படம் நண்பேண்டா.  இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்குகிறார். இவர் இயக்குனர் ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.  மேலும் பதிவினை...

தமிழ் சினிமா உச்சுக்கொட்ட வைக்கிறது பிரபுதேவாவின் தெழுங்கு பாசம்.

வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவை ஏறி மிதித்து த‌ங்களை கன்னடம் தெலுங்கு,ஹிந்தி தான் வாழவைத்ததென நா கூசாமல் புரளியை அள்ளித் தெளிப்பது நடிகர் நடிகைககளின் வழக்கம் இது கொஞ்சம் கான்ட்ராவர்சி ஆகிவிட்டால், அட அய்யய்யோ... நான் அப்படிச் சொல்லவே இல்ல,  மேலும் பதிவினை படிக்க...

புற்று நோயால் அவதிப்படும் - பிரபல இயக்குநர் ராசு மதுரவன்

‘பூமகள் ஊர்வலம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானாவர்  ராசு மதுரவன். மறைந்த நடிகர் மணிவண்ணனுடன் இணைந்து பணியாற்றிய அணுபவம் பெற்றவர். போன்ற பல குடும்ப பாங்கான, கிராமத்து உறவுகளை மேலும் பதிவினை படிக்க...

படப்பிடிப்பில் நெருக்கம்: ஜெய் - நஸ்ரியா காதல்

நடிகர் ஜெய், நடிகை நஸ்ரியா நசீமுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் கசிந்துள்ளன.   ஏற்கனவே எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்யுடன் இணைந்து அஞ்சலி நடித்த போது இருவருக்கு லவ்ஸ் பத்திக்கொண்டதாக பேசப்பட்டது. ஆனால் ஜெய்யுடன் காதல் இல்லை என்றும் இனிமேல்...

ஷாருக்கு வாடகைத் தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

கடந்த ஒரு மாத காலமாக பரபரப்பை ஏற்படுத்திய ஷாருக்கானின் வாடகைத்தாய் குழந்தை பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. கடந்த மே மாதம் 27ஆம் தேதி, அந்தேரியில் உள்ள மஸ்ரானி பெண்கள் மருத்துவமனையில் பிறந்த ஆண்குழந்தை ஒன்றின் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பம் மும்பை மாநகராட்சி கழகத்திற்கு...

செப்டம்பர் 6 ரிலீஸாகும் சிவ கார்த்தியின் வாலிபர் சங்கம்

தனுஷ் தயாரித்த 'எதிர் நீச்சல்' பட வெற்றியை ருசித்த நடிகர் சிவ கார்த்திகேயன். அடுத்து நடித்துவரும் படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இந்த‌ திரைப்படம் வரும் செப்டம்பர் 6ல் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் ...

 

Copyright @ 2013 எமது ஈழம் .