
6(ஆறு)
தொடங்கி பத்தாவது நொடியில் அணையை உடைத்துக்கொண்டு பாய்கிறது வேகமாக (கதையை
சொல்கிறேன்). கதை தொடங்கிய பத்தாவது நொடியில் நமக்கும் பதட்டம்
தொடங்கிவிடுகிறது. அடுத்த காட்சி, அடுத்த காட்சி என்று நம்மில் பதட்டம்
தாவி இழுத்துக் கொண்டு ஓடுகிறது. முடியும்போது நம்மையறியாமல் சிந்துகிற...