
தமிழில் மட்டுமே அசத்தி கொண்டிருந்த நடிகர் தனுஷ், இப்போது
இந்தியிலும் தனது முதல்படமான ராஞ்சனா மூலம் எல்லோரையும் கவர்ந்துவிட்டார்.
சமீபத்தில் ரிலீஸான இப்படம் இந்தியில் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகியுள்ளது.
இதனால் தனுஷ்க்கு இந்தியில் மவுசு கூடியுள்ளது. அதுமட்டுமின்றி
தனுஷ்க்கும்-சோனம்...