http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, May 13, 2013

இளவட்டங்களை ரிலாக்ஸ் படுத்தும் 'தம் டீ'

‘தம் டீ’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. பாப் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தினை சிங்கப்பூர் இளைஞர்கள் சிலர் ஒன்றுபட்டு தயாரிக்கிறார்கள்.  இந்த இளைஞர்களால் சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பாப் இசைக் குழு ‘மமி பாய்ஸ்’. ...

பாலிவுட் நடிகை மம்தா - சர்வதேச கடத்தல் மன்னனை மணந்தார்!

பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி 10 வருடங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து மாயமானார். இவர் தற்போது சர்வதேச கடத்தல் மன்னனை திருமணம் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. நடிகை மம்தா குல்கர்னி தமிழில், நடிகர் விஜய்யின் தாயான  ஷோபா சந்திரசேகர் இயக்கிய நண்பர்கள் படத்தில்...

நடிகர் தனுஷ போல் மாப்பிள்ளை வேண்டும் - நடிகை சோனம் கபூர் அறிவிப்பு!

பெரும்பாலான தென்னிந்திய நடிகைகள் தங்களுக்கு மாப்பிளையாக வரவேண்டுமென்றால் அது பாலிவுட்டிலோ அல்லது கிரிக்கேட் வீரர்களையோ ஆசைப்படுகிறார்கள்.  ஆனால் பாலீவூட் நடிகை சோனம் கபூருக்கோ நடிகர் தனுஷ் போல் தமிழ் நாட்டுக்காரன் மாப்பிளையாக வேண்டுமாம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்....

‘ஜெயம்’ பட வில்லன் கோபிசாந் திருமணம்! (புகைப்படங்களுடன்)

பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த்தின் திருமணம் நேற்று ஐதராபாத்தில் நடந்தது.ஜெயம் ரவியுடன் ‘ஜெயம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர், தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். கோபிசந்துக்கு ஏற்கனவே திருமணம் முடிவானது. ஹரிதா என்ற பெண்ணை மணக்கப் போவதாக அறிவித்தனர்.  திருமண...

இளசுகளின் சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான்: இயக்குநர் விஜய்!

சென்னை:இளம் தலை முறையினரின்  சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜய் தான் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஏ.எல். விஜய் இளைய தளபதி விஜய், அமலா பாலை வைத்து தலைவா என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இறுதிகட்ட இதர வேலைகள் நடந்து வருகிறது....

உலக நாயகன் கமலுக்காக காத்திருக்கும் ரஜினியின் கோச்சடையான்!

மகள் செளந்தர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இதில் ரஜினி தந்தை, மகன் என இரு கெட்டப்பில் நடிக்கிறார். அவதார், டின்டின் போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் அனிமேஷன் படமாக தயாராகியுள்ளது....

மனைவியை விட மாமனார் ரஜினியை இம்பிரஸ் பண்ணுவது எளிது - தனுஷ்!

தனது மனைவி ஐஸ்வர்யாவை விட மாமனார் ரஜினிகாந்தை இம்பிரஸ் பண்ணுவது எளிது என்று தனுஷ் தெரிவித்துள்ளார். தனுஷ் முதன்முறையாக இந்தி படத்தில் நடித்துள்ளார். சோனம் கபூருடன் அவர் ஜோடி சேர்ந்துள்ள படம் ரஞ்ச்ஹ்னா. இந்த படத்திற்கு தனுஷ் இந்தியில் டப்பிங்க பேசி அசத்தியுள்ளார். ஆனந்த்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .