http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, June 17, 2013

ரன்பீர் படம் இந்தியாவிலே அதிக வசூல் சாதனை

பாலிவுட் படங்களில் இதுவரை அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலில் இருப்பது அமீர்கான் நடித்த ‘ 3 இடியட்ஸ்’ திரைப்படமும்( 202 கோடி),  இரண்டாவது இடத்தில் இருப்பது சல்மான்கான் நடித்த 'ஏக்தா டைகர்' திரைப்படம் (199 கோடி ) தான்.  ஆனால் தற்போது மேலும் பதிவினை ...

கருவில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா?.. சர்ச்சையில் சிக்கய ஷாருக்கான்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான். இவருக்கு கௌரி என்ற மனைவியும், ஆர்யன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் உள்ளனர்.   இந்நிலையில் மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்த ஷாருக்கான் இதற்காக வாடகைத்தாய் ஒருவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும்...

நடிகர் விஜய்யுடன் ஆடிய ஜி.வி.பிரகாஷ்.

சென்னை : விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் ஜோடியாக நடிக்கும் படம், ‘தலைவா’. இந்தப்படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், மேலும் பதிவினை படிக்...

நானும் கல்யாணம் செய்ய போறன் இது நடிகை மீரா குரல்

தமிழில் சூரியநகரம், காதலுக்கு மரணமில்லை, அய்யனார், வால்மிகி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா நந்தன்.இவர் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். கேரளாவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மீராநந்தன் பங்கேற்று பேசும் போது கூறியதாவது:  மேலும் பதிவினை படிக்க...

அஜீத்தின் 54வது படத் தலைப்பு 'விநாயகம் பிரதர்ஸ்'.

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த‌ பெயரிடப்படாத 53 வது படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்ததை அடுத்து,  தனது 54 வது படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார் அஜித்குமார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்....

ஐதராபாத் விருது விழா- சிறந்த நடிகர் சூர்யா, நடிகை காஜல்.

தமிழ், தெலுங்கில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் தமிழில் சிறந்த நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாக அவரை தேர்வு செய்தனர்.  மேலும்...

பாரதிராஜாவின் அன்னக்கொடிக்கு 'யுஏ' சான்றிதழ்

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பில் உள்ள படம் 'அன்னக்கொடி' இந்த திரைப்படத்தை  நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர் சிகரம்  பாரதிராஜா, தனது ‘மனோஜ் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகம் லக்ஷ்மன் நாராயணன்,  ராதா மகள்...

நடிகர் விஜய் - சோனம் கபூர் நடிக்கும் புதிய ஹாலிவுட் திரைப்படம்.

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், ஹிந்தி என பல இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்ட் செய்த பி.வாசு முதன்முறையாக 'கர்ரி இன் லவ் என்ற' ஹாலிவுட் படத்தை டைரக்ட் செய்யப்போகிறார். இந்த படத்தை தயாரிக்கவுள்ளார் அமெரிக்காவிலுள்ள இலங்கை தமிழர்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .