
தங்களது காதலை வெளிப்படையாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிம்புவின் காதலி ஹன்சிகா நாளை தனது 22வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.
தனது ஓவ்வொரு பிறந்த நாளிலும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான கல்வி மற்றும் பிற உதவிகளை வழங்கி வரும் ஹன்சிகா...