
ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் பாட்ஷாவும் ஒன்று. இதே பெயரில் சமீபத்தில் ஆந்திராவில் ஜூனியர் என்.டி.ஆர்.,
நடிப்பிலும் ஒரு படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
பெயர்
பாட்ஷா என்றாலும், இந்த படத்தின் கதைக்கும் தமிழில் வெளியான பாட்ஷா
படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்....