http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, September 5, 2013

அரசியல் பஞ்ச் வசனங்களுக்கு 'ஜில்லா'வில் இடமில்லை.

தலைவா படத்திற்கு எழுந்த அரசியல் சர்ச்சையால் விஜய் நடித்துவரும் அடுத்த  படமான ஜில்லா படத்தில் எந்த வித அரசியில்  சம்பந்தப்பட்ட காட்சிகளும் இல்லை என இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார். தலைவாவுக்கு எழுந்த பிரச்சனையை பார்த்த  'ஜில்லா' தயாரிப்பாளர்  மேலும...

சர்ச்சையில் சிக்கியது 'விஸ்வரூபம் 2' - முஸ்லிம் லீக் எதிர்ப்பு.

முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் விஸ்வரூபம் படத்தில் உள்ளது போல் அதன் தொடர்ச்சியாக வரும் இரண்டாம் பாகத்திலும் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.ஏற்கனவே விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய சீன்களை நீக்கிய பிறகு படம் வெளியானது. அதுபோல் ‘விஸ்வரூபம் 2’ படமும் பிரச்சினையில்...

குடும்பத்துக்கு கஷ்டம்.. இளசுகளுக்கு இஷ்டம்!

எங்கேயும் எப்போதும் சர்வானந்த்  ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம்  நான்தான்டா. நடிகை அனாமிகா நாயகியாக நடித்துள்ளார் இதனை தமிழ், தெலுங்கில் ராம்கோபால்வர்மா இயக்கியுள்ளார்.இந்த படத்திலும் தனது வழக்கமான பாணியில் தாதாக்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்திருக்கும் ...

பிரபல நடிகையின் சதி: புட்டுக்கிட்ட சிம்பு - ஹன்சிகா காதல்.

பிரபல நடிகையொருவரால் சிம்பு ஹன்சிகா காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக‌ தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு-ஹன்சிகா இருவரும் தங்கள் காதலை அண்மையில் பகிரங்கமாக அறிவித்தனர். சிம்பு நடிக்கும் வாலு, வேட்டை மன்னன் இரண்டு படங்களிலும் ஹன்சிகாதான் ஜோடி. இந்தப் படங்களில்...

உடல் ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளேன் - விஷால் அவசர அறிக்கை.

நடிகர் விஷால்  உடல் நலக்குறைவால்  அவதிப்பட்டு வருவதால் உடனடியாக அவர் சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், இந்த செய்திகளை விஷால் மறுத்துள்ளார். இதுகுறித்து...

 

Copyright @ 2013 எமது ஈழம் .