http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, August 26, 2013

பிந்துவுடன் நெருக்கம் சிவகார்த்தி குடும்பத்தில் குழப்பம்.

சின்னத்திரையில் முகம் காட்டி.. அப்படியே சினிமாவில் பிட்டு காமெடியனாகி, இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோ லிஸ்ட்டில் சேர்ந்து விட்ட சிவகார்த்திகேயன் நடிகை பிந்து மாதவியுடன் காதலில் சொக்கிப் போய் கிடக்கிறார் என்பது தான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் கிசு கிசு பரபரப்பு.  ஒரு...

அமலா பால் நடிப்புக்கு டிப்ஸ் கொடுத்த விஜய்.

மைனாவுக்கு பிறகு பல படங்களில் நடித்தபோதும் இரண்டாம்தட்டு நடிகை பட்டியலிலேயே இருந்தார் அமலாபால்.  ஆனால், இப்போது விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருப்பதையடுத்து மேல்தட்டு ஹீரோயினி என்ற அங்கீகாரத்தைப்பெற்று விட்டார். அதனால் இதற்கடுத்தபடியாக தனுசுடன் 'வேலையில்லா பட்டதாரி' என்ற...

இயக்குநர் பாண்டியராஜை டென்ஷ‌னாக்கும் சிம்புவின் வெட்டி பந்தா.

சென்னை: நடிகர் சிம்புவின் திரைப்படங்கள் ஓடாவிட்டாலும் அவர் செய்யும் பந்தாவுக்கு மட்டும் குறைச்சலே இல்லையாம். தனது ஆசை காதல் நாயகியுடன் 'வாலு', 'வேட்டை மன்னன்' திரைப்படங்களில் பலகாலமாக நடித்துவரும் எஸ்.டி.ஆர். அந்த படங்களில் ஒன்றின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடித்து விட்டார், ...

'புறம் போக்கு' படத்துக்கு எதிர்ப்பு.

தமிழ் சினிமாவுக்கு 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை’ போன்ற நல்ல படங்களை மாவுக்கு 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை’ போன்ற நல்ல படங்களை தந்தவர் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன். இவர் அடுத்து கோலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களான ஆர்யா, விஜய் சேதுபதியை வைத்து 'புறம் போக்கு' என்ற திரைப்படத்தை எடுக்கவுள்ளார்.ஆனால்...

‘நல்ல’ பாய்பிரண்ட் தேடு மகளுக்கு ஷாருக்கான் அட்வைஸ்.

பாலிவுட் பாதுஷா என பாலிவுட் உலகம் கொண்டாடும் சூப்பர் நடிகர் ஷாருக்கான் தனது மகளுக்கு ஒரு விசித்திரமான அட்வைஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' உலகமெங்கும் வெளியாகி இந்திய பாக்ஸ் ஆபிஸில் பழைய ரெக்கார்டுகளை  மேலும...

'தலைவா' தயாரிப்பாளரால் பலகோடி நஷ்டம் - பிரபல‌ இயக்குநர் புகார்

'தலைவா' திரைப்பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மீது  'நான் உளவுத்துறை', 'ஜனனம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ர‌மேஷ் செல்வன் போலீஸில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, மேலும...

இதுக்கு பெயர்தான் காப்பி ரைட்டா?

இத படித்துட்டு இசைமைப்பளர் ஹரிஸின் வெறியர்கள் திட்டுறதுண்ண  நம்மல திட்டாதிங்க இது ஹரிஸூக்கும், லிஸ்ட்ட தயாரித்தவங்களுக்கும் இடையிளான பிரச்சனை.. ஹாரிஸ் ஜெயராஜின் பிரபல பாடல்கள் எல்லாமே எங்கெங்கே சுடப்பட்டவையென ஒரு லிஸ்டை தயாரித்து ஃபேஸ்புக், பிளாக்கில் கிழிகிழின்னு...

 

Copyright @ 2013 எமது ஈழம் .