http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, June 24, 2013

சுறா மீனுடன் சண்டை போடும் கோச்சடையான் ரஜினி.

இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே முதன்முறையாக நடிக்கிறார். இதனை ரஜினி காந்த் மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். ர‌ஜினி படங்கள் என்றால் எதிர்பார்ப்புக்கு...

மீண்டும் விஜய்யுடன் இணையும் ஜீவா.

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் ஜில்லாவை தயாரிக்கிறது. நடிப்பில் கோட்டைவிட்ட சௌத்ரியின் மூத்த மகன் ஜித்தன் ரமேஷ் தயாரிப்பு தரப்பை கவனித்துக் கொள்கிறார்.  தயாரிப்பாளராக புது அவதாரம் எடுப்பதற்கான முன்னோட்டம் என்கிறார்கள். மேலும் பதிவினை படிக்க...

விஷாலை கட்டிப்பிடித்து அழுத இயக்குநர் -விழாவில் உருக்கம்.

விஷால் நடிக்கும் புதிய படம் 'பட்டத்து யானை'. இதில் நாயகியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகிறார். பூபதிபாண்டியன் இயக்குகிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.நடிகர் ஆர்யா பங்கேற்று...

ஸ்ருதியின் இரண்டாவது திருமண வாழ்வில் சூறாவளி.

1990-ம்  ஆண்டு கன்னட திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி. தமிழில் "கல்கி"  உள்பட பல்வேறு படங்களில் நடித்த சுருதி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். முன்னணி நட்சத்திரமாக இருந்தபோதே கன்னட திரைப்பட இயக்குனர்  எஸ்.மகேந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5...

'ஆர்யா சூர்யா'வுக்காக பவர் ஸ்டார் கரடி வேடம்.

டைட்டிலை படித்துவிட்டு நடிகர்க‌ள் ஆர்யா, சூர்யா திரைப்படத்தில் பவர் ஸ்டார் கரடியாக மாறுகிறார் என்று தப்பா நினைத்துவிடாதீர்கள். கண்ணா லட்டு தின்ன ஆசையா எனும் படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் பவர் ஸ்டார். இந்தப் படத்தின் வெற்றி பவருக்கு மேலும் பல படங்களில்...

சித்தார்த் அதிரடி பேச்சு -சமந்தாவின் கதி அதோ கதிதான்.

ரசிகர்களின் சாக்லேட் பாய் சித்தார்,  சுந்தர்.சி இயக்கத்தில், அவர் நடித்த "தீயா வேலை செய்யணும் குமாரு" படம் ரிலீஸாகி இருவாரத்தில் தமிழகத்தில் 10கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதனால் பெரும் சந்தோஷத்தில் மிதக்கும் சித்தார்த் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். நேற்று பத்திரிகையாளர்களை...

 

Copyright @ 2013 எமது ஈழம் .