கனகவேல் காக்க படத்தின் மூலம், தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை
ஹரிப்பிரியா.
தற்போது, அட்டக் கத்தி தினேசுக்கு ஜோடியாக, "வாராயோ
வெண்ணிலாவே என்ற படத்தில் நடித்து வருகிறார். (மேலும்...
கோலிவுட்,
பாலிவுட் என இந்திய சினிமாவில் ரவுண்டுகட்டி கலக்கி வரும் நடிகர் தனுஷ்,
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தன்னுடன் நடித்த நடிகர்கள், தன்னுடைய
படங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அதில்
சினிமா தான் தன்னை வாழ வைத்த தெய்வம் என்றும் தன்னை சினிமாவிற்கு
அறிமுகப்படுத்திய...
சென்னை: தனது புத்தகத்தில் தனது தம்பியை கொலை செய்ய முயன்றதாக எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை நவ்யா நாயர்.
கேரளத்திலிருந்து ராதா மோகனின் அழகிய தீயே படம் மூலம் கோலிவுட் வந்த அழகி கிளி நவ்யா நாயர். (மேலும்...
நான் ஈ புகழ் நானிக்கு சிறுவயதிலிருந்தே உலகநாயகன் கமல்ஹாசன் என்றால்
கொள்ளை பிரியமாம்,
இதனால் தனது வாழ் நாளில் கமல்ஹாசணை ஒரு தடவையாவது
சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை. நானி ஒரு நடிகராக உருவான பிறகு, மேலும் &nbs...
சிம்புவும், ஹன்சிகாவும் தங்களுடனான காதலை வெளிப்படையாக அறிவித்து
விட்டனர். சிம்புவௌடன் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் ஜோடியாக
நடித்த்வருகிறார் ஹன்சிகா.
அப்போது தான நெருக்கம் ஏற்பட்டது. ஆனால் அது
எப்படி காதலாக மலர்ந்தது என்ற செய்தி உங்களுக்குத்தெரியுமா?அது...
நிஜ பிரசவ காட்சியில் நடித்த சுவேதா மேனன்
படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. இப்படத்தை எதிர்த்து போராடப்
போவதாக பெண்கள் அமைப்பு அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரவான்’
படத்தில் நடித்தவர் சுவேதா மேனன். மலையாளத்தில் பல்வேறு படங்களில்
நடித்திருக்கிறார். இயக்குனர்...