
சர்ச்சைகளுக்கு பெயர்போன பாலிவுட்டின் செல்லப்பிள்ளை சல்மான், நேற்று உடல்
நலக்குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள
நடிகர் திலீப்குமாரை பார்வையிட சென்றார்.
அப்போது அங்கு ஏராளமான
பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் கூடியிருந்ததால் தனது காரில்...