http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, August 24, 2013

விஜய்க்கு ஜோடியாகும் சமந்தா.

மாபெரும் வெற்றி பெற்ற 'துப்பாக்கி' படத்துக்கு பிறகு, மீண்டும் விஜய் - முருகதாஸ் கூட்டணி இணையவுள்ளது. விஜய் தலைவா படத்துக்கு பிறகு நேசன் இயக்கத்தில் 'ஜில்லா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் முடிந்த கையோடு விஜய் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி புதிய படமொன்றுக்காக...

கௌதம் கார்த்திக் புதிய படத்தலைப்பு 'என்னமோ ஏதோ'

தெலுங்கில் அமோக வெற்றி பெற்ற "அலா மொதலயிந்தி" என்ற திரைப்படம் தமிழில் ரீமேக்காகிறது இதனை சினிமா படப்பிடிப்புக்கான உபகரணங்களை வழங்கும் நிறுவனமான ரவிபிரசாத் புரொடக்ஷன்  தயாரிக்கிறது. இதில் கடல் பட நாயகன் கௌதம் கார்த்திக் ஹீரோ,  மேலும...

சேரன் மகள் மனமாற்றத்துக்கு உதவிய‌ ஆதலால் காதல் செய்வீர்'

ஒரு சமுதாயத்தை நல் வழிப்படுத்தவும், தீயவழிப்படுத்தவும் சினிமா திரைப்படங்கள் பெரிதும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் திசை மாறும் இளைஞர்கள்,  காதல் என்ற போர்வையில் வளமான வாழ்க்கையைத் தொலைத்துத் தவிப்பதையும் அப்பட்டமாக...

ரசிகர் மன்றத்தை கலைப்பதாக விஜய் பெயரில் போலி டுவிட்.

அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தை கலைப்பேன் என்றும் நடிகர் விஜய் அறிவித்துள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக அவர் பெயரிலான போலி டுவிட்டரில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  விஜய் ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நடித்த போது அவர்...

ஒரே கலாட்டா ராஜா - தேசிங்கு ராஜா விமர்சனம்.

நடிகர் : விமல், பிந்து மாதவிதயாரிப்பாளர்: மாதவன்இயக்குனர் : எழில்இசை : டி.இமான்ஓளிப்பதிவு : கோபி கிருஷ்ணா  தமிழ் சினிமாவின் இப்போதைய காமெடி ட்ரெண்ட்டை புரிந்துகொண்டு அதற்கேற்ப ரசிகர்களை குஷிபப்படுத்தினால் கல்லா கட்டாலம் என எண்ணி தனது தேசிங்கு ராஜா திரைப்படத்தை நகர்த்தியுள்ளார்...

கர்நாடகா இடைத்தேர்தலில் அமோக வெற்றி - எம்.பி. ஆனார் நடிகை ‘குத்து‘ ரம்யா

கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தலில் நடிகை குத்து ரம்யா, 47 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று எம்.பி.,-ஆக தேர்வாகி இருக்கிறார். சினிமா நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே நடிகைகள் வைஜெயந்தி மாலா, ஜெயா பச்சன், ஜெயப்பிரதா, ரேகா போன்றோர்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .