http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, July 26, 2013

பண மோசடி விவகாரம் - நடிகை லீனா மரியாபாலுக்கு ஜாமீன்.

சென்னை: பல கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட  நடிகை லீனா மரியா பாலுக்கு ஜாமீன் வ‌ழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.   சென்னையிலுள்ள கனரா வங்கியில் போலி ஆவணங்களை காட்டி ரூ.18.5 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் கடந்த மே மாதம் லீனா மரியா பாலை சென்னை போலீஸார்...

சாதா யானையாக வலம் வரும் பட்டத்து யானை - விமர்சனம்

நடிகர்கள்: விஷால் ஐஸ்வர்யா அர்ஜூன், சந்தானம், மயில்சாமி  தயாரிப்பாளர்: எஸ் மைக்கல் ராஜப்பன்  இயக்குநர்:ஜி பூபதி பாண்டியன்  இசையமைப்பளர்:எஸ் தமன்  ஒளிப்பதிவாளர்: எஸ் வைதி பூபதிபாண்டியனின் படத்தில்  ரெண்டு விஷயத்தை கண்டிபாக எதிர்பார்க்களாம் ஒண்ணு...

சமந்தாவின் பெரிய மனசு.

பொதுச்சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகைகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  த்ரிஷா, ஸ்ரேயா, ஹன்சிகா லிஸ்டில் சமந்தாவும் இணைந்திருப்பதுதான் லேட்டஸ்ட் டாக். குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக (மேலும...

ஆள விடுங்க சாமி லவ்வே வேணாம் - நயன்தாரா.

சிம்பு, பிரபுதேவா என‌ இருவரிடமும் காதலில் விழுந்து நொந்து நூலாகி அந்து அவலாகி போனாவர் நடிகை நயன்தாரா, பிரபுதேவவுடனான காத‌லுக்காக மதம் மாறி திருமணம் வரை சென்றவர் நயன் ஆனால் அது கை கூடவில்லையென்பது உலகம் அறிந்த விஷயம்.இப்படி காதலில் ரவுண்டுகட்டி அடி வாங்கிய நயன் மீண்டும் நடிகர்...

30-வது பிறந்த நாள் - நண்பர்களுடன் லண்டன் பறந்த தனுஷ்

தனுஷைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மறக்க முடியாதது. அவரது முதல் இந்திப் படம் ராஞ்ஜனா பெரும் வெற்றி பெற்று, ரூ 100 கோடியை அள்ளியுள்ளுது. அதேபோல் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்துக்காக 2 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். மரியான் படம் தமிழில் சரியாகப் போகவில்லை என்றாலும் அவர் நடிப்புக்கு...

நான் யாரையும் விரும்பல்ல... விஷால்

விஷால் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அவரே ஒரு நடிகையை விரும்புவதாகவும் அறிவித்தார். பிறகு அச்செய்தி அடங்கி போனது. தற்போது மீண்டும் அவர் காதலில் விழுந்துள்ளதாக பேச்சுக்கள் உலவுகின்றன. இதுகுறித்து விஷாலிடம் கேட்டபோது மறுத்தார். கடந்த காலத்தில் எனக்கு காதல் இருந்தது....

'வணக்கம் சென்னை'யில் அனிருத்துடன் ஆண்ட்ரியா

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி   கிருத்திகா உதயநிதி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘வணக்கம் சென்னை’. இந்த படத்தினை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்தான் தயாரிக்கிறது.  இதில் மிர்ச்சி சிவா நாயகனாகவும், பிரியா அனந்த் நாயகியாகவும் நடிக்கின்றனர்....

ஒரே காமெடி தான் போங்க..நூறாவது நாளில் திருமதி தமிழ்.

நடிகை தேவயானியும் அவரது கணவர் ராஜகுமாரனும் இணைந்து நடித்த திருமதி தமிழ் திரைப்படம் (நாடகம்) இன்று 100வது நாளில் வெற்றிவாகை சூடியுள்ளதாம்.ந‌டிகை தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன் பல  பல வருடமாக டைரக்ட் செய்துகொண்டிருந்த படம் திருமதி தமிழ். (மேலும்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .