http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, April 9, 2013

கில்லாடி ரங்காவின் ஜெட் வேகம் எரிச்சலில்.. கேடி பில்லா!

விளையாட்டுதனமாக '3' படத்தின் மூலம் திரை உலகில் நுழைந்து, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் பில்லாவைவிட  தனது ரங்கா கேரக்டரை சரிவர செய்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்துவிட்டார் சிவ கார்த்திகேயன்.  இந்நிலையில் சிவா மீது பில்லா விமலுக்கு கடும் எரிச்சலை உண்டாக்கியுள்ளதாம்....

திருமணம் செய்ய மறுத்ததால்.. அதிர்ச்சியில் மனநிலை பாதிப்படைந்த நடிகை!

கல்யாண பத்திரிகை அச்சடித்த பிறகு திருமணம் நின்றதால் நடிகை அதிர்ச்சி அடைந்தார். கன்னட நடிகை ரிஷிகா சிங். இவருக்கும் சந்தீப் என்பவருக்கும் இம்மாதம் 15ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திடீரென்று திருமணத்தை சந்தீப் நிறுத்திவிட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ரிஷிகா சிங்...

பல விதாமான எமோஷன்களில் பாடல்களை அமைத்த ஏ.ஆர்.ரகுமான்!

வந்தே மாதரம் 'ஆல்பம் மூலம் தேசிய அளவில் பெரும் பெயரும் புகழும் பெற்ற பரத் பாலா இயக்கியுள்ள படம் மரியான்.தனுஷ் மீனவன் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை கன்னியாகுமரி மற்றும் நமீபியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.படத்தின் கடைசி காட்சியில் இருந்து...

மரியான் முன்னோட்டம் - எமது பார்வையில்! 'mariyaan'

'ம‌ரியான்' என்றால் மரணமே இல்லாதவன் சத்‌ரியனுக்கு சாவில்லை என்று இதிகாசங்கள சொல்வது போல் ம‌ரியானுக்கு மரணமில்லை என்பதுதான் தலைப்பின் பொருளாம். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் இது. சோதனைகளை சந்திக்க நேரிடும் ஒரு இளைஞன், போராட்டத்தின் விளிம்பில் வாழ்வா...

மலையாள நடிகரின் அவசர காதலுக்கு ரெட் கார்ட் போட்ட.. ஆண்ட்ரியா!

சினி உலகில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவை நான் காதலிக்கிறேன் என்று பிரபல மலையாள இயக்குநரின் மகனும், குறிப்பிடத்தகுந்த நடிகருமான ஃபஹத் ஃபாசில் அறிவித்தாலும் அறிவித்தார், கேரள திரையுலகமே ரணகளமானது.ஆனால், தமிழ்த் திரையுலகம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. காரணம்...

பாட்ஷாவாகும் விஜய்.. ஹாட்ரிக் அடிக்கும் காஜல் அகர்வால்

சென்னை: நடிகர் விஜய் பாட்ஷாவாக மாறப்போகிறார். ஆம்! பாட்ஷா ரீமேக் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரிஜினல் படத்தில் நடித்த காஜல் அகர்வால் ரீமேக்கிலும் விஜய் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.இது ரஜினியின் பாட்ஷா கிடையாது, ஜூனியர் என்.டி.ஆர்., நடித்த...

இலங்கையில் பாட்டு கச்சேரியா? மாணிக்கம் விநாயகம் வீடு முற்றுகை!

இலங்கை: பாட்டுகச்சேரி நடத்துவதற்காக பாடகர் மாணிக்க விநாயகம் தலமையில் 25 பேர் கொண்ட குழு இலங்கைக்கு செல்ல இருந்ததை கண்டித்து பாடகர் மாணிக்க விநாயகம் வீட்டினை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இலங்கை வவுனியாவில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டு உள்ளது....

அஞ்சலியை காணவில்லை: ஆந்திரா ஹோட்டலில் இருந்து மாயம்!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயமாகியுள்ளார். ஐதராபாத்தில் தங்கி இருந்தபோது சென்னை நிருபர்களை போனில் தொடர்பு கொண்டு சித்தி பாரதிதேவி மீதும் டைரக்டர் களஞ்சியம் மீதும் குற்றச்சாட்டுகளை கூறினார். இருவரும் தன்னை சித்ரவதைபடுத்தியதாகவும் பணம்...

வாலை காக்க வைத்த தலை!

நடிகர் விஜய், அமலாபால் நடித்துவரும் தலைவா பட ஷூட்டுக்காக படத்தின் மொத்த யூனிட்டுமே ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளது. இதனால் சிம்புவின் வாலு படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். காரணம், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் தலைவா ஷூட்டிற்காக மேலும் படிக்க க்ளிக் பண்ணவும்...

அமெரிக்க திரைப்பட விழாவில் இந்திய சினிமா சார்பில் கமலஹாசனுக்கு விருது!

அமெரிக்காவில் உள்ள லாஸ்வெகாஸ் நகரில் இன்று மாலை நடைபெறும் திரைப்பட விழாவில் ‘எல்லைகளைக் கடந்த இந்திய சினிமா’ என்ற தலைப்பில் நடிகர் கமலஹாசன் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.தேசிய ஒளிபரப்பாளர்கள் சங்கம் என்னும் அமெரிக்காவின் ஒளிபரப்பாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் லாஸ்வெகாஸ் நகரில்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .