
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் ஏன் இன்றைய அளவிலும் இந்திய சினிமா உலகின் ஜான்பவான்களாக திகழ்ந்தபவர்கள் இயக்குநர் மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் இளையாராஜா என்று கூறலாம்.அதாவது இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்ப காலங்களில் பணியாற்றிய போது எந்த படங்களுமே தோல்வியடைந்ததில்லை.. அந்தளவுக்கு...