
கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு தாவும் நடிகர்கள், நடிகைகள் மத்தியில்
கமலும், சூர்யாவும் நேரடியாக டோலிவுட் திரையுலகத்தில் கலக்கவுள்ளார்கள்.ஏற்கனவே
1980 90 களில் டோலிவுட்டில் கமல் ஹாசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.
குறிப்பாக, சாகரா சங்கமம், ஸ்வாதி முத்யம் மற்றும் இந்துருடு...