http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, May 22, 2013

ஸ்ரீசாந்த கவுரவ வேடத்தில் நடித்த காட்சிகள் நீக்கம்!

தானே மண்ணை வாரி தனது தலையில் போட்டுக்கொண்ட கிரிக்கேட் வீரர் ஸ்ரீசாந்த் கவுர வேடத்தில் மலையாள படத்தில்  நடித்துக்கொடுத்த காட்சி நீக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி சிறை சென்றுள்ள ஸ்ரீசாந்த், பிரபல மலையாள கவிஞரும் இசையமைப்பாளருமான கைதப்ரம்...

ருமேனியா பெண்ணை திருமணம் முடிக்கும் சல்மான்கான்

இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 47 வயது ஆகிறது. இவருடன் நிறைய நடிகைகள் இணைத்து கிசுகிசுக்கப்பட்டனர்.காதலித்த நடிகைகள் யாரையும் அவர் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. தனிமை கஷ்டமாக உள்ளது என்று அவர் கூறி வந்தார். விரைவில் சல்மான்கான் திருமணம் செய்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு...

இந்தி இயக்குநரின் மர்ம முடிச்சு - 'கண்டனம்'

அக்‌ஷய் குமார் நடித்த ‘ஜக்மி தில்’, ரிஷி கபூர் – மனீஷா கொய்ராலா நடித்த ‘கன்யாதன்’ உட்பட நான்கு இந்திப் படங்களை இயக்கியவர் ராஜு சுப்ரமணியன். இவர், இப்போது ராஜு சுப்ரமணியன் என்ற பெயரை தமிழுக்காக சுப்ரமணியன் ஜனார்தன் என மாற்றிக் கொண்டு  முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும்...

கடமை கண்ணியமுன்னா அது தல தாணூங்க.. படப்பிடிப்பில் அசத்திய அஜீத்.

நடிகர் ‘அஜீத்’ முதுகு வலியிலும் படப்பிடிப்பில் பங்கேற்று கிளைமாக்ஸ் காட்சியை முடித்து கொடுத்துள்ளார்.  இந்த காட்சியை படத்தின் இயக்குனர் விஷ்ணு வர்த்தன் குலுமனாலியில் படமாக்க விரும்பினார். அஜீத் டெல்லியில் இருந்து குலுமனாலி புறப்பட்டுச் சென்றார். இப்படத்தில் நடிக்கும்...

மோகன்லால் 53-வது பிறந்தா நாள்: ஜில்லா படப்பிடிப்பில் கொண்டாட்டம்!

மலையாள நடிகர் சூப்பர்ஸ்டார் மோகன்லால் தனது பிறந்த நாளை ஜில்லா படப்பிடிப்பில் கொண்டாடி மகிழ்ந்தார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு 53 வயது ஆகிறது. இவர் கடந்த 33 வருடங்களாக மலையாள பட உலகில் நம்பர் ஒன் நடிகராக இருக்கிறார். 1980-ல் ‘மஞ்ஜில் விரிஞ்ச பூக்கள்’ என்ற படத்தில்...

கடுகு சிறிதானாலும் காரம் பெரிசுதான்..குள்ள நடிகர் பக்ருவின் கின்னஸ் சாதனை.

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என நிருபித்துள்ளார், மலையாள குள்ள நடிகர் பக்ரு, இவர் வெறும்  70 செ.மீட்டர் உயரம் மட்டுமே. இவர் தமிழில் ஜீவா நடித்த டிஷ்யூம், விஜய் நடித்த காவலன், சூர்யா நடித்த ஏழாம் அறிவு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதுவரை நூறு படங்களுக்கு மேல்...

'நேரம்' நல்லாயிருக்கு - விமர்சனம்!

நடிகர்கள்: நிவின், நஸ்ரியா நஸீம், தம்பி ராமையா, நாசர், ஜான் விஜய் இசை: ராஜேஷ் முருகேசன் ஒளிப்பதிவு: ஆனந்த் சந்திரன் பிஆர்ஓ: நிகில் தயாரிப்பு: கோரல் விஸ்வநாதன் வெளியீடு: ரெட்ஜெயன்ட் மூவீஸ் எழுத்து - எடிட்டிங் - இயக்கம்: அல்போன்ஸ் புத்ரன் நல்ல நேரம் வந்தால் ஆண்டியும்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .