http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, May 21, 2013

அஜீத் படத்தில் பாடல் பாடும் கானா பாலா.

'அட்டக்கத்தி' படத்தில் 'நடுக்கடலில் கப்பலை இறங்கி தள்ள முடியுமா? என்ற பாடலை பாடி பிரபலமடைந்த பாடகர் கானா பாலா.இதனையடுத்து இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து அமைந்தன. தற்போது இவர் பாடிய உதயம் என்.ஹெச் 4, சூதுகவ்வும் மேலும் பதிவினை படிக்க...

ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமணத்துக்கு முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பு.

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் - பின்னணி பாடகி சைந்தவி திருமணம் வரும் ஜூன் 27-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்தத் திருமணத்துக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு விடுத்தனர் ஜிவி பிரகாஷ் குடும்பத்தினர். ஏ.ஆர் ரஹ்மானின் உறவினரும் பிரபல இசையமைப்பாளருமான...

வாவ்! 'ராஞ்சனா' தனுஷ் சூப்பர் : நடிகை ஸ்ரீதேவி, நடன இயக்குனர் பராகான் டுவிட்.

முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள இந்தி படம் ராஞ்சனா. சோனம் கபூர் ஹீரோயின். முஸ்லிம் பெண்ணுக்கும், இந்து வாலிபனுக்கும் இடையே மலரும் காதல் பற்றிய கதை. ஆனந்த் எல்.ராய் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷூன் நடிப்பை புகழ்ந்து நடிகை ஸ்ரீதேவி, நடன இயக்குனர் பராகான் டுவிட் செய்துள்ளனர்.ராஞ்சனா...

ரம்மி ஆடும் - விஜய் சேதுபதி!

பீட்ச, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர் விஜய் சேதுபதி. இவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்குதான் ரம்மி என பெயரிடப்பட்டுள்ளது.ஸ்ரீ வள்ளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக கே. குருநாதன், பி. ஏலப்பன், எம்....

'தலைவா' விநியோக உரிமையை கைப்பற்றிய வேந்தர் மூவிஸ்.

விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் தலைவா படத்தின் விநியோக உரிமையை வேந்தர் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.   துப்பாக்கி வெற்றியைத் தொடர்ந்து விஜய் - ஏ.எல்.விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தலைவா. படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இந்தப்...

ஹாலிவுட் தரத்தில் இந்திய படங்கள்: கேன்ஸ் விழாவில் சிரஞ்சீவி

  பிரான்சில் கேன்ஸ் படவிழா நடக்கிறது. இதில் மத்திய மந்திரியும், நடிகருமான சிரஞ்சீவி கலந்து கொண்டார். அவருடன் மனைவி சுரேகா, மகன் நடிகர் ராம்சரண் தேஜா, மருமகள் உபாசனா ஆகியோரும் சென்று இருந்தனர்.  கேன்ஸ் பட விழாவில் சிரஞ்சீவி பேசியதாவது:- மேலும் பதிவினை படிக்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .