
நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் கனவுடன்
வந்த என்னை குத்தாட்டம் போட வைத்து வேடிக்கை பார்க்கிறது கோடம்பாக்கம் என
நடிகை அருந்ததி புலம்புகிறார்.
வெளுத்துக்கட்டு
படத்துக்காக தமிழுக்கு வந்தவர் அருந்ததி. கன்னட படங்களில்
நடித்துக்கொண்டிருந்த தெலுங்கு நடிகையான இவர், எஸ்.ஏ.சந்திரசேகரன்...