http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, June 3, 2013

மோசடி வழக்கு - தலைவன் பட ஹீரோ பாஸ்கர் கைது.

ஜெயலலிதா முதல் முறை முதல்வராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட ஜெஜெ டிவியின் பொறுப்பாளராக இருந்தவர் இந்த பாஸ்கரன். ஜெஜெ டிவி மூடப்பட்ட பிறகு, என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து திடீரென ஒருநாள் தான் ஹீரோவாக நடிக்கப் போவதாகவும், படத்தின் பெயர் ...

இந்தி 'கஜினி'யில் நடித்த நடிகை ஜியா கான் தற்கொலை.

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் 'கஜினி'. அதேபடத்தை இந்தியில் அமீர்கான் நடித்தார். இந்த இந்தி கஜினியில் நடித்தவர்  நடிகை ஜியா கான். மற்றும் அமிதாப் பச்சன் நடித்த 'நிஷாபத்', 'ஹவுஸ் ஃபுல்' போன்ற இந்தி படங்களில் நடித்தவர், மேலும் பதிவினை...

அம்மா கேட்ட சம்பளத்தால்.. அதர்வாவுக்கு ஆப்பு.

பாலாவின் பரதேசியில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் அதர்வாவின் இமேஜ்சுக்கு ஆப்பு வைக்கும் அளவுக்கு சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளதாம்.  அதாவது தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக இருந்த பலருக்கும் அவரவர்களது அப்பாக்கள்தான் மேனேஜர்களாக...

கருணாநிதிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி பிறந்த நாள் வாழ்த்து.

சென்னை: இன்று 90வது பிறந்த நாளைக் கொண்டாடும் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலைத் தாண்டி கருணாநிதியுடன் நட்பு பாராட்டி வருபவர் ரஜினிகாந்த்....

சந்தானம் காமெடிக்கு பெண்கள் எதிர்ப்பு: ஆபாச வசனங்களுக்கு முற்றுப்புள்ளி.

ஆரம்பத்தில் காமெடி காட்சி மற்றும் டயலாக்குகளில் ஒரு எல்லைக்கோடு வைத்தே நடித்து வந்தார் சந்தானம்.   ஆனால், போகப்போக அவர் என்ன பேசினாலும் ரசிக்கத்தொடஙகி விட்டார்கள் ரசிகர்கள். இதனால், நாளடைவில் காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் அருவருக்கத்தக்க காட்சிகளிலும்...

பாரதிராஜா பதவிகாலம் முடிவு. . இயக்குநர்சங்க தலைவர் பதவி: விசு, விக்ரமன் போட்டி.

தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம் தற்போது தலைவராக டைரக்டர் பாரதிராஜா இருந்து வருகிறார்.   அவருடைய தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, சங்கத்துக்கு வருகிற ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும்...

சித்தியுடன் மீண்டும் சேர்ந்த நடிகை அஞ்ச‌லி - திரையுலகில் பரபரப்பு.

நடிகை அஞ்சலி - சித்தியின் கூத்து ரொம்ப மோசமாக உள்ளது ஏனெனில் கடந்த ஏப்ரல் 8-ம்தேதி திடீரென்று மாயமானார் அஞ்சலி.  சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் தன்னை கொடுமைபடுத்துவதாகவும் எனவே வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் அப்போது புகார் கூறினார்.   ஆனால்...

விஜயுடன் டூயட் பாடும் சமந்தா.

நடிகர் விஜயுடன் நடிக்க முண்ணனி நடிகைகள் பலர் போட்டி போட்டுக்கொண்டிருக்க்கும் போது, அந்த அதிர்ஷ்டம் நடிகை சமந்தாவின் வீட்டுக்கதவை தட்டியுள்ளது. டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளார்.   மேலும்...

நயன்தாராவின் அதிரடி. . ஆடிப்போன திரையுலகம்.

நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களில் நடிக்க மாட்டாராம் நயன்தாரா.நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆர்ப்பாட்டமாக துவங்கினாலும், அதில், அவருக்கு போதிய மகிழ்ச்சி இல்லையாம். காரணம், மேலும் பதிவினை படிக்க...

 

Copyright @ 2013 எமது ஈழம் .