‘மதகஜ ராஜா’, ‘பட்டத்து யானை’ என நடித்துவரும் விஷால், நடிகர் ஜெய்யை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார்.தற்போது ஆர்யாவுடன் இணைந்து ராஜா ராணி, மற்றும் திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்து வரும் ஜெய் இந்த இருபடங்களின் மேலும் பதிவினை படிக்க...
மதுரை:
விஜய் டிவியின் 'கனாக் காணும் காலங்கள்' சீரியலில் அறிமுகமாகி பின்னர்
சசியின் குட்டிப்புலி படம்மூலம் நகைச்சுவை நடிகராக திரைக்கு அறிமுகமானாவர்
இளம் நடிகர் பாலா.
இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது காரில் அழகர்கோவில் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது செட்டியார்பட்டி ...