http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, August 29, 2013

தனுஷடன் இணையும் நவரச நாயகன் கார்த்திக்

கோலிவுட்டில் தனுஷின் காட்டில் ஒரே பட மழைதான்  'நையாண்டி',  'வேங்கை சாமி', 'வேளையில்லா பட்டதாரி', மற்றும் கோலிவுட்டின் பிரபல இயக்குநர் கே.வி ஆனந்த்தின் படமென பல படங்களை தனது கைவசம் வசப்படுத்தி வைத்திருக்கிறார் சுள்ளான் நடிகர் தனுஷ். இந்நிலையில் தனுஷை வைத்து கேவி...

தீபாவளி ரிலீஸூக்கு 'யு' கேட்கும் திரையரங்குகள்.

தமிழ் சினிமாவில் பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் அதிக திரைப்படங்கள் வெளி வருவது வழக்கம். ஒரு காலத்தில் ஆறு, ஏழு படங்கள் கூட ரிலீஸ் ஆகி உள்ளன. காலப்போக்கில் இந்த எண்ணிக்கை குறைந்து, வெறும் 2 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது பெரிய பட்ஜெட் படங்கள்...

விஷாலுக்கு சவால் விட்ட சிவகார்த்தி - சூடான சுந்தர் சி.

சுந்தர் சி இயகத்தில் நடிகர் விஷால்  நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மதகஜராஜா'. இதில் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் என மிகப்பெரிய பலம் வாய்ந்த  கூட்டணி இணைந்து நடித்துள்ளது. இப்படத்தை ஜெமினி நிறுவனம் தயாரித்தது. ஆனால் கடல் படத்தை வெளியிட்டு நஷ்டம் கண்ட...

நல்ல நோக்கத்துக்காக‌ மீண்டும் ரிலீஸாகும் 'மங்காத்தா'

வெங்கட் பிரபு இயக்கத்தில் முதன் முதலில் நரைத்த முடியுடன் அஜீத் குமார் நடித்த திரைப்படம் 'மங்காத்தா'.  அஜீத்தின் நரைத்த‌ முடி லுக் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துபோனதால் இந்த திரைப்படம் 2011ம் ஆண்டு ரிலிஸாகி மெகாஹிட்டானது. இதில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷா...

கதைக்காக‌ 1 ரூபாய் முன்பணம் வாங்கிய அனன்யா.

அங்காடித் தெரு மகேஷ்- அனன்யா இணைந்து நடித்து வரும் படம், ‘இரவும், பகலும்'. இப்படத்திற்கு அட்வான்ஸாக ஒரே ஒரு ரூபாயை மட்டும் தயாரிப்பாளரிடம் இருந்து பெற்றுக் கொண்டாராம் அனன்யா. மறைந்த நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமான படம், ‘இரவும் பகலும்.’மேலும...

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய விஷால்.

சென்னை: இந்த ஆண்டு  விஷால் நடிப்பில் ரிலீஸான 'சமர்', 'பட்டத்து யானை'யை தொடர்ந்து 'மதகஜ ராஜா' படம் அடுத்த வாரம் ரிலீஸாகவுள்ளது.இந்நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'பாண்டிய நாடு' படத்தில் நடித்து வருகிறார் விஷால். மேலும...

ஹரி இயக்கத்தில் அஜீத் - படம் அடங்காதவன்.

விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவான 'ஆரம்பம்' படத்துக்கு பிறகு தல அஜீத்குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'வீரம்' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு தல அஜீத் தனது 55 வது படத்திற்காக‌ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீனுடன் இணையவுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் ...

 

Copyright @ 2013 எமது ஈழம் .