http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, September 17, 2013

மதகஜராஜா திரைப்பட ரிலீஸூக்கு நீதிமன்றம் நிபந்தனை.

"மதகஜராஜா' திரைப்படத்தை வெளியிட அதன் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. சுந்தர்சி இயக்கத்தில் விஷால்  அஞ்சலி வரலட்சுமி, சதா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மதகஜராஜா'.இதனை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது.  (மேலு...

ஷாரூக் சாதனையை முறியடிப்பேன்: சவால் விடும் சல்மான்.

'பிக் பாஸ் 7' நிகழ்ச்சியை தொகுத்துத் வழங்கவிருக்கிறார் சல்மான் கான். அக்டோபர் 15 ஆம் தேதி முதல் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சல்மான் கான், “நான் ரம்ஜான் நோன்பின்போது ஷாருக்கானை கட்டிப்பிடித்தேன். நான் மட்டுமல்ல, அந்நேரத்தில்...

கேயார் பதவிக்கு இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த 7–ந்தேதி சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு கேயார், கலைப்புலி தாணு போட்டியிட்டனர். இதில் தலைவராக கேயார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் பொறுப்பு ஏற்று பணிகளை கவனித்து வந்தார் (...

கிரிக்கெட் பாலாஜி திருமணம்- திரை பிரபலங்கள் நேரில் வாழ்த்து.

சென்னையைச் சேர்ந்த பிரபல மாடல் பிரியா தலூரை மணந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜி.  இவர்கள் இருவரது திருமணமும் சென்னையில் மிகவும் எளிமையாக நடந்தேறியது.  மிகவும் எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்....

ஊருக்கு உபதேசம் அப்படி போகிறது தேவயானி அட்வைஸ்.

ஆபரேஷன், சிசேரியன் என பெரும்பாலான பிரசவங்களினால் கத்தி, கத்தரி போட்டு தாயிடமிருந்து சேயை பிரித்தெடுக்கும் இன்றைய இந்திய மருத்துவ உலகத்தில் கத்தியின்றி, ரத்தமின்றி (சும்மா பேச்சுக்கு...) இதுவரை சுமார் 12,000 குழந்தைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் நார்மல் டெலிவரி என்னும் சுகப்பிரசவத்தின்...

கணவருடன் தீர்வு காண யுக்தாமுகிக்கு நீதிமன்றம் ஆலோசனை.

கணவருடன் சமரச தீர்வு காணுமாறு நடிகை யுக்தாமுகிக்கு கோர்ட் ஆலோசனை வழங்கியுள்ளது.  நடிகையும் முன்னாள் உலக அழகியுமான யுக்தா முகி நாக்பூரை சேர்ந்த ஓட்டல் அதிபர் பிரின்ஸ் துலியை காதலித்து கடந்த 2008–ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.  இந்த...

தனது ரசிகையை மணக்கிறார் காமெடி நடிகர் பிளாக் பாண்டி.

கோலிவுட் சினிமாவில் கில்லி, ஆட்டோகிராப், அங்காடி தெரு, தெய்வத்திருமகள், வேலாயுதம், நீர்பறவை, மாசாணி உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் பிரபல காமெடி நடிகர் பிளாக் பாண்டி.  தற்போது இவரின் கைவசம் 10–க்கும் மேற்பட்ட புதுப்படங்கள் உள்ளன.இந்நிலையில் பிளாக் பாண்டிக்கு திருமணம்...

என்னை ஆண்டவா என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்.

நான் கடவுள் இல்ல என்கிறேன் நீங்கள் கடவுளை கல் என்கிறீர்கள் இதுதான் எனக்கும் உங்களுக்கு இடயேயான வித்தியாசம் என கடவுளை நம்புகிறவர்களுக்கு தனது நாத்திக போக்கில் பதில் அளிப்பவர் கமலஹாசன். அப்படிப்பட்ட அவர் தனது திறமை, முயற்சி, உழைப்பு இவற்றையே மூலதனமாகக்கொண்டு இன்று வரை ...

 

Copyright @ 2013 எமது ஈழம் .