http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, August 27, 2013

சினேகனுடன் இணையும் சினேகா - ஸ்ரேயா.

உயர்திரு 420 படத்தில் ஹீரோவாக நடித்த பாடலாசி‌ரியர் சினேகன் மீண்டும் ஹீரோவாகிறார். படம், ராஜராஜ சோழன் போர்வாள். இந்தப் படத்திற்காகதான் இளையராஜா மக்கள் முன்னிலையில் முதல்முதலாக பாடல்கள் கம்போஸ் செய்கிறார். இந்த ஐடியாவை சொன்னதே சினேகன்தானாம். விழாவுக்கு வரவே ஆயிரம்முறை யோசிப்பவர்...

க‌ரு.பழனியப்பனுடன் நடிக்க லட்சுமிமேனன் மறுப்பு.

அழகு, திறமை, நல்ல தமிழ் உச்சரிப்பு என அனைத்துத் தகுதிகளும் நிறைந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் சுந்தர பாண்டியன், கும்கி என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் தமிழ் சினிமா இயக்குநர்களின் முதல் தேர்வாக உள்ள நடிகைகளில் இவரும் ஒருவர். தற்போது தமிழில் படுபிஸியான...

தனது மறுமணம் குறித்து –பிரபுதேவா விளக்கம்

டாண்ஸ் மாஸ்டர், இயக்குநர் என தனது திறமையால் இந்திய திரையுலகின் புகழ் உச்சானியில் இருப்பவர் நடிகர் பிரபு தேவா. தமிழில் இவரது இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி மெகா ஹிட்டானது, பின்னர் இந்தியில் இயக்கிய படங்கள் வசூலில் 100 கோடியை தாண்டியது.இதனால் தனது சம்பளத்தை 15 கோடியாக உயர்த்தியுள்ளதாக...

தனுஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் காக்காமுட்டை

நடிகர் தனுஷ் உண்டர்பார் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். இயக்குனர் வெற்றிமாறனும் கிளாஸ் ரூட் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து மேலு...

ச‌ல்மான் நிகழ்ச்சியில் நானா? - ஹன்சிகா அதிர்ச்சி.

கோலிவுட்டில் வாலு, வேட்டை மன்னன், மான் கராத்தே உள்ளிட்ட படங்களிலும் மற்றும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் ஹன்சிகா. இந்நிலையில் பாலிவுட் ஹீரோ சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இவர் பங்கேற்க போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவரோ விரைவில் மேலும...

இயக்குநர்களை டென்ஷன் படுத்தும் சமந்தாவின் டுவிட்

சித்தார்த் தெலுங்கில் நடித்து வந்தது வரை, தினமும் ஒரு அரை மணி நேரமாவது அவருடன் கடலை போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் சமந்தா. ஆனால் இப்போது அவரும் அருகில் இல்லை. கோலிவுட்டில் கொடிநாட்டப்போகிறேன் என்று அவர் எஸ்கேப்பாகி விட்டதால், தினமும் தான் பேச நினைப்பதையெல்லாம் தனது டுவிட்டரில்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .