
புது காதலனை தீபிகா படுகோன் தேர்வு செய்ததால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான தீபிகா படுகோன் ஹீரோ ரன்வீர் சிங்குடன் நெருக்கமான நட்பில் இருந்தார். இருவரும் காதலித்தனர். பொது நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளுக்கு ஜோடியாக வந்தனர்.சமீபத்தில்...