http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, April 10, 2013

தெலுங்கு நடிகர், 2 டாக்டர்கள் உள்பட 18 பேருடன் தொடர்பு - இது அஞ்சலி சமாச்சாரம்!

ஐதராபாத் மாதாபூரில் உள்ள தஸ்பல்லா ஓட்டலில் சித்தப்பா சூரிபாபுவுடன் தங்கி இருந்த நடிகை அஞ்சலி திங்கட்கிழமை காலை அங்கிருந்து காணாமல் போய்விட்டார். அதாவது சூரிபாபு குளியல் அறையில் இருந்தபோது அஞ்சலி ஓட்டல் அறையில் இருந்து செல்போனில் பேசியபடியே மர்ம நபர் ஒருவருடன் இன்டிகா...

கிரிக்கேட் ரவீந்திர ஜடேஜாவுடன் சூப்பர்ஸ்டார் ரஜினியை ஒப்பிட்டு - டோணி கிண்டல்!

டெல்லி:இந்திய அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங் அணியின் கேப்டனுமாக விளங்கும் கிரிக்கேட் வீரர் டோணி, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவையும்,தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தையும் ஒப்பிட்டு கிண்ணடலடிக்கும் விதாமாக டுவீட் செய்துள்ளார்.  அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு...

இயக்குநர் ஆசையில் சித்தார்த்!

பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இருப்பினும் தமிழ் நாட்டு நடிகரான அவருக்கு தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற ஆர்வமே அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழில் சுந்தர் சியின்...

பஞ்சாபை பந்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை: ஐபிஎல்-6 போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.முதலில் பேட் செய்த பஞ்சாப் 19.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 17.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.மொஹாலியில்...

வரி விலக்குடன் பாரட்டுபெற்ற.. தேவயானியின் ‘திருமதி தமிழ்’

கோலிவூட் சினிமாவில் சுமார் 1995தொடங்கி 2000ஆம் ஆண்டுவரை கொடிகட்டி பறந்தவர் நடிகை தேவயானி. இராஜகுமாரனை திருமணம் செய்த பின்னர் பெரிய திரையில் இருந்து சின்ன திரைக்கு மாறினார்தேவயானிக்கு சின்ன திரையிலும் நல்ல வரவேற்பு இருந்தும் பெரிய திரையில் நடிக்கும் ஆசை மீண்டும் விடாது துரத்தியதால்,...

திருமதி தமிழில் கணவருடன் காதல் லீலையில் ஈடுபடும் தேவயானி!

             இராஜகுமாரன் தேவையானியின் லீலைகளை பார்வையிட! ...

தொடை தட்டும் நடிகை மாந்த்ரா!

உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் மந்த்ரா. அவரை தனது வாலு படத்துக்காக கோலிவுட்டுக்கு கூட்டி வந்தவர் சிம்பு.   அந்த படத்தில் ஹன்சிகாதான் நாயகி என்றாலும், மந்த்ராவுக்கு வித்தியாசமானதொரு ஆக்சன் வேடத்தை கொடுத்துள்ளார் சிம்பு. அதனால் அந்த படம் தனக்கு...

அஞ்சலியை ஹோட்டலில் இருந்து கடத்திய மர்ம ஆசாமி யார்? - போலீஸ் வலை வீச்சு!

நடிகை அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறி தனது சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் மீது பரபரப்பு புகார் கூறினார். சொத்து, பணத்தை சித்தி பாரதிதேவி அபகரித்து விட்டதாகவும் அவருக்கு உடந்தையாக டைரக்டர் களஞ்சியம் இருக்கிறார் என்றும் கூறினார். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால்...

சிம்புவின் பாணியில் கிசுகிசுவை ரசிக்கும் ஆர்யா!

இன்றைய தமிழ் சினிமாவில் கிசுகிசுவுக்கு பஞ்சமில்லாத நாயகன் யார் என்று கேட்டால் எல்லோரிடமும் அலுங்காமல் குலுங்காமல் வரும் பதில் ஆர்யா. பெரும்பாலும் மேல்தட்டு கதாநாயகிகளுடனே இவரை இணைத்தும் கிசுகிசுக்கள் வருகின்றன. இப்படி வரும் கிசு கிசுக்களையெல்லாம் சிம்புவின் பாணியில் ரசிக்கத்தொடங்கிவிட்டார்...

அடுத்த சில்க் ஸ்மிதாவா? நடிகை அஞ்சலி!!

நடிகை அஞ்சலி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். மேலும் இதுநாள் வரை நான் அம்மா என்று கூறிவந்த பாரதி தேவி, என் அம்மா அல்ல. சித்தி. அவர் என் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டார் என்றும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.இதுகுறித்து...

 

Copyright @ 2013 எமது ஈழம் .