
சென்னையில் நடைபெறவுள்ள இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா செப்டம்பர்
21-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவில் தமிழ்,
மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை உள்ளடக்கிய தென்னிந்திய
திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
இது குறித்து செய்தியாளர்களிடம்...