
நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் ஏ எல்
விஜய் இயக்கியுள்ள படம் தலைவா. இதில் விஜய்யுடன் அமலாபால் ஜோடி
சேர்ந்துள்ளார். இந்தப்படம் மும்பை தமிழர்களுக்காக போராடும் தலைவனின் கதையை
மையமாக வைத்து உருவாகியுள்ளது.
தலைவா
படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடி. வருகிற...