http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, June 15, 2013

ஐரோப்பா பயணப்படும் நடிகர் அஜீத் குமார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தல அஜீத் குமார், நடிகை நயன்தார, ஆர்யா, டாப்ஸி என பல‌ பிரபலங்களின் நடிப்பில் உருவாகும் அஜீத்தின் பெயரிடப்படாத 53- வது திரைப்படத்தின் படவேளைகள் முடிந்து தற்போது ரிலீஸூக்கு தயாராகிவருகிறது. இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜீத் நடித்து வரும்...

நான் சீக்கிரமே அம்மா ஆகணும்... சமந்தா ட்வீட்.

சமீபத்தில் சமந்தா - சித்தார்த் இருவரும் கோவில்களுக்கு பெற்றோருடன் சென்று சாமி கும்பிட்டனர். அதன் பிறகுதான் இவர்கள் காதல் விவகாரம் வெட்ட வெளிச்சமானது. படவிழாக்களில் ஜோடியாக பங்கேற்கின்றனர். நெருக்கமாக போட்டோவுக்கும் போஸ் கொடுக்கிறார்கள். சமந்தாவுக்கு தற்போது தெலுங்கில்...

இந்தியாவில் புகழ்பெற்ற தந்தையாக பாலிவுட் பாதுஷா தேர்வு.

தந்தையர் தினத்தை முன்னிட்டு பிரபல திருமண இணையதளம் ஒன்று நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவின் புகழ் பெற்ற தந்தையாக பாலிவுட் பாதுஷா ஷாருக் தெரிவுசெய்யப்பட்டார்.தந்தையர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பிரபல  திருமண இணையதளம் ஒன்று  இந்தியாவின் புகழ் பெற்ற...

தமிழீழ தேசியக்கொடி போர்த்தி மணிவண்ணன் உடலுக்கு அஞ்சலி.

அடங்கா தமிழ் பற்றும் தமிழ் ஈழத்தின் மீது உன்னதமான  உணர்வுமிக்கவரும்... தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநரும்.. நடிகருமான..  மணிவண்ணனின் இன்றுகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில்  இவரின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது தமிழ் ஈழத்தின் தேசியக்கொடியான புலிக்கொடியை...

மணிவண்ணன் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மணிவன்னன். இவர் 400க்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன.  மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி...

தற்கொலை கடிதத்தில் எனது பெயரில்லை - ஜியாகானின் காதலன்.

பாலிவுட் நடிகை ஜியாகானின் பரபரப்பான் தற்கொலை வழக்கில்  அவரது காதலன்  சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சூரஜ் பஞ்சோலியின் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர் இன்று...

 

Copyright @ 2013 எமது ஈழம் .