http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, April 12, 2013

கோச்சடையான் ரஜினிக்கு ஜோடி ஷோபனாவாம் இயக்குநர் சௌந்தர்யா பேட்டி!

ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கோச்சடையான்‘. இப்படத்தை ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார். இதன் ஷூட்டிங் நடந்து முடிந்தது. 3டியில் புதிய தொழில் நுட்பத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது.கடந்தவாரம் இப்படத்தின் டப்பிங் பணியில் பங்கேற்ற ரஜினிகாந்த் தான் நடித்த காட்சிகளின் முதல்பாதிவரையான...

தமிழில் ஸ்ரீதேவி ஆசை நாயகன்!

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி கலந்து கொண்டார். பிரகாஷ் ராஜ் நடத்தும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கிளம்பிய ஸ்ரீதேவியிடம் தமிழ் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுமாறு நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி குழுவினர் கேட்டுக்...

வாவ்... பிரபுதேவாவை சூடேத்தும் நயன்தாரா!

ஏன்டா இந்த அழகு மயிலை மிஸ் பண்ணிடோமே என்று.. பிரபுதேவாவை வருத்தப்பட வைப்பதற்காகவே நயன் படு பியூட்டியான சாறியில் கொஞ்சம் தூக்கலாக‌ நந்தி விருது வாங்க வந்தாராம்.  ஆனால் பிரதேவாவை கடுப்பேத்த வந்த நயனின் அழகை பார்த்த ரசிகர்கள் வாவ்.. 'அழகுன்னா இப்படி ஒரு அழகை இது வரை பார்த்ததில்லை'...

ச்சீ.. போங்க.. ஸ்மிதிகா எனக்கு வெட்கமாயிருக்கு!

    உங்களை மேலும் வெட்கப்பட வைக்கும் ஸ்மிதிகாவின் படு கவர்ச்சியை ரசிக்க‌ க்ளிக் பண்ணவும்                             ...

நடிகை அஞ்சலி போலீசில் ஆஜர்!

தலைமறைவாக இருந்த நடிகை அஞ்சலி, நேற்று இரவு, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார். சென்னையில், தன் சித்தி குடும்பத்தினருடன் வசித்து வந்த நடிகை அஞ்சலி, சில நாட்களுக்கு முன் திடீரென மாயமானார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாமல், குடும்பத்தினரும், சினிமா தயாரிப்பாளர்களும்...

சிறந்த நடிகையாக தேர்வான நயன்தாரவுக்கு அமிதாப் வழங்கிய நந்தி விருது!

ஆந்திர திரையுலகில் ஆந்திர அரசின் நந்தி விருதுகள் உயரிய விருதாக கருதப்படுகிறது.2011-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் ஐதராபாத்தில் நேற்று இரவு வழங்கப்பட்டன. ஆந்திர முதல்- மந்திரி கிரண்குமார் ரெட்டி, இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினார்கள்.  சிறந்த ...

கிரிகேட் வீரர் கெவின் பீட்டர்சன்னிடம் மண்டியிட்ட நடிகை ஹன்சிகா!

நம் உள்ளூர் சினிமா ரசிகர்கள் நடிகைகளை நேரில் பார்த்து விட்டால் வழிவதும், அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதும் எத்தனை வாடிக்கையோ அதைவிடக் கூத்து அந்த நடிகைகள் விளையாட்டு வீரர்களிடம் க்ளீன் போல்டு ஆவது..!  அப்படித்தான் நடந்தது அந்த நிகழ்ச்சி. தீயா வேலை செய்யணும்...

ந‌டிகை ரீமா கல்லிங்கல் - இயக்குநர் ஆஷிக் அபு ரகசிய திருமணம்!

தமிழில் யுவன் யுவதி படத்தின் மூலம் பரத் ஜோடியாக நடித்த பிரபல மலையாள நடிகை ரீமாகல்லிங்கலுக்கும், மலையாள பட இயக்குனர் ஆஷிக் அபுவுக்கும் ரகசிய திருமணம் நடந்துள்ளதாக மலையாள பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.ஆஷிக் அபு ஏற்கனவே ரீமா கல்லிங்கலை கதாநாயகியாக வைத்து '22 பிமேல்...

அவர் படத்துல நடிச்சவங்க ரொம்ப பேரு பிச்சைக்காரனா திரியுறாங்க.. பாலாவை கிண்டலடித்த‌ - விவேக்!

தமிழ் சினிமாவில் காமெடியர்கள் படுத்தும் பாடு பெரிய பாடு ஏனெனில் தாம் நடிக்கும் படத்தில் காமெடியென்னும் பெயரில் தங்களுக்கு பிடிக்காத‌ சினிமா பிரபலங்களை அறுத்து தள்ளிவிடுவார்கள்.காமெடியன்களில் குறிப்பாக விவேக் தான் இப்படியான மோசமான காமெடிகளை கொடுப்பவர். சமீபத்தில் கூட நடிகர் திலகம்...

இயக்குநர் ஷங்கருடன் இணையும் தனுஷ்!

கொலைவெறி மூலம் உலக அளவில் புகழின் உச்சிக்குபோன நடிகர் தனுஷ் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம்.இந்திய அளவில் பல பிரமாண்டமான‌ படங்களை தந்த‌ ஷங்கர் இதுவரை அர்ஜூன், கமல், விக்ரம், பிரசாந்த் ஆகியோர வைத்து  இயக்கியுள்ளார். பாய்ஸ் படத்தில் சித்தார்த்,...

 

Copyright @ 2013 எமது ஈழம் .