
'தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்' என பட்டிணத்தார் பாடியது யாருக்கு பொருந்துதோ இல்லையோ பிரபுதேவாவுக்கு பொருந்தும்.ஏன் எனில் நல்ல மனைவி, பிள்ளைகள் என்று நல்ல வாழ்க்கை இருந்த போது அதை வாழத்தெரியாமல் இன்னுமொரு கிளிக்கு ஆசைப்பட்டார். அதாவது நயந்தாரவுக்கு ஆசைப்பட்டு தனது...