
விமல் வசனத்துக்கு ரியாக்ஷன் காட்டாமல் 15
டேக் வாங்கிய பிந்து மாதவி மீது கோபத்தில் எரிந்து விழுந்தார் இயக்குனர்
எழில். மனம் கொத்திப் பறவை படத்தை அடுத்து எழில் இயக்கும் படம் தேசிங்கு
ராஜா. விமல், பிந்துமாதவி ஜோடியாக நடிக்கின்றனர்.
இதில் நடித்தது பற்றி பிந்து மாதவி கூறியதாவது: ...