http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, July 19, 2013

இயக்குநர் சீமானுக்கு பிடிவாரண்ட் .

ராமேசுவரத்தில் கடந்த 19.10.2008 அன்று திரைப்பட இயக்குநர் மனோபாலா தலைமையில் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இலங்கையில் நடந்துவரும் இன விரோதச் செயலைக் கண்டித்தும், தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நடந்த இப் பொதுக்கூட்டத்தில்...

நாங்கள் காதலிக்கிறோம்... ட்விட் செய்த சிம்பு - ஹன்சிகா

தற்போது சமீபகாலமாக சாமியாராக மாறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவரும் சிம்பு (ஆனந்தா) தனக்கும், ஹன்சிகாவுக்கும் உள்ள தொடர்பை டுவிட் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு தனக்கும் சிம்புவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்க சும்மா ப்ரண்ட்ஸ் மட்டும்தான்...

ஐஸ்வர்யாவுக்கு அலையும் படாதிபதிகள் - தவிக்கவிடும் அர்ஜூன்.

ஜெய்ஹிந்த்-2 படத்தை இயக்கி தயாரித்து நடித்து வரும் அர்ஜூன், தனது மகள் ஐஸ்வர்யா நடிக்க விரும்பியதால்,விஷால் நடித்துள்ள பட்டத்து யானை படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார். பூபதிபாண்டியன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பல பகுதிகளில் நடந்தபோதும் ஒருமுறைகூட...

சந்தானத்தால் இமேஜை டேமேஜ் ஆகிவிட்டது - புலம்பும் சந்தியா

சென்னை: சிவா, சந்தானம் காமெடி கலாட்டாவில் உருவாகிவரும் படம் யா யா இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக காதல் சந்தியா நடிக்கிறார். தற்போது திரையுகில் நடிகை சந்தியாவின் மார்க்கெட் படுத்துவிட்டதையடுத்து  அவர் 'யா யா' படத்தில் காமெடி சந்தானத்தின் ஜோடியாக நடித்துள்ளார்....

சூர்யாவுடன் நடிக்க அசினுக்கு எதிர்ப்பு

சூர்யாவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் இணையும் மூன்றாவது படம் துருவநட்சத்திரம். இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனே தயாரித்து இயக்கவும் செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், பார்த்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.படத்தின் டெக்னீஷியன்கள்...

என்றும் மரிக்கான் மரியான் - விமர்சனம்.

இயக்குநர்: பரத் பாலா  நடிகர்கள்: தனுஷ், பார்வதி மேனன்,சலீம் குமார், அப்புக்குட்டி, உமா ரியாஸ்கான்  தயாரிப்பாளர்: ஆஸ்கார் ரவிச்சந்திரன்  இசையமைப்பளர்: ஏ ஆர் ரகுமான்  ஒளிப்பதிவாளர்:மார்க் கோனிக்ஸ்தனுஷின் நடிப்பை முழுக்க முழுக்க உருக்கி வந்தே மாதரம் புகழ்...

விடுதலைப்புலிகளுக்கு எதிரான ‘மெட்ராஸ் கஃபே'-யை தடை செய்ய கோரிக்கை.

ஜான் ஆப்ரகாம் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள ஹிந்திப் படம் ‘மெட்ராஸ் கஃபே’. இந்தப் படத்தில் ஷோதித் ஸ்ரீதர் இயக்கியுள்ளார்.  படத்திற்கு முதலில் ஜாஃப்னா என்று பெயர் வைத்திருந்தனர். பின்னர் அதனை மெட்ராஸ் கஃபே என மாற்றி வைத்தனர். இந்த படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக...

உலகம் உள்ள வரை வாலியின் தமிழ் வாழும் - ரஜினி.

தமிழ்த்திரை உலகில் எந்த வகை பாடலையும் எழுத முடியும் என்பதை பல தடவை நிரூபித்தவர் வாலி. அவர் தன்னம்பிக்கை தரும் பாடல்கள், காதல் பாடல்கள் மட்டுமே எழுதவில்லை. ஆன்மீக பாடல்கள் எழுதுவதிலும் அவர் தனித்துவம் பெற்றிருந்தார்.அன்றைய நடிகர் மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் தொடங்கி இன்றைய இளம்...

திரையுலகம் கலந்துகொண்ட வாலியின் இறுதி அஞ்சலி புகைப்படங்கள்

  மேலும் திரையுலகம் கலந்துகொண்ட வாலியின் இறுதி அஞ்சலி புகைப்படங்களை  பார்வையிட இந்த‌ லிங்கை கிளிக் பண்ணவும்&nbs...

 

Copyright @ 2013 எமது ஈழம் .