
தமிழில் புதிய படம் ஒன்றிற்காக மீண்டும் விடிவி கணேஷ்-சந்தானம் கூட்டணி இணைகிறது. ஏற்கனவே இருவரும் 'வானம்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', ஆகிய படங்களை இணைந்து காமெடியில் ஒரு கலக்கு கலக்கியவர்கள்.
இவர்கள் இணையும் இந்த புதிய படத்துக்கு 'இங்க என்ன சொல்லுது' என பெயரிடப்பட்டுள்ளது. விண்ணைத்...