
கோல்டன் ஃப்ரைடே ஃபில்ம்ஸ் தயாரிப்பில் ஸ்ரீகாந்த் - சந்தானம் - சுனைனா
நடிக்க கணேஷா இயக்கம் புதிய படத்திற்கு 'நம்பியார்' என்று
பெயரிட்டுள்ளனர்.
நண்பன், பாகன் என ஸ்ரீகாந்திற்கு மீண்டும்
கிடைத்திருக்கும் நல்ல ரூட்டில் அடுத்த படமாக ஷூட்டிங்கில் இருப்பது 'ஓம்
சாந்தி ஓம்'....