
சரவணன் மீனாச்சி நெடுந்தொடர் புகழ்
நடிகர் செந்தில் உடன் நடிகை இஷாரா இணையும் படம் பப்பாளி.
இப்படத்தை மனம்
கொத்திபறவை படத்தின் தயாரிப்பாளர்கள் S.அம்பேத் குமார், A.ரஞ்ஜீவ் மேனன்
இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த
படத்தில் முக்கிய வேடத்தில் சரண்யா, இளவரசு,...