
வழக்காமான சினிமாவில் இருந்து சற்றே
விலகி உயிரோட்டமாகவும் யதார்ந்தமான பாணியிலும், சுதந்திரப் பறைவகளாய்
சுற்றித்திரியும் அப்பா மகளை ஒளிப்பதிவாலும் இசையாலும் பிரம்மிப்பை
சேர்த்து இதயத்தின் பக்கங்களை கவிதைகளால் களாவாடுகிறது தங்க மீன்கள்.
தனது
தங்க மீன்கள் மூலம் குழந்தைக்ளையும்,...