
அறிமுக இயக்குநர் ஆர்.எஸ். அமுதேசுவர் இயக்கத்தில்,கவிஞர் சினேகன்
கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் "இராஜராஜ சோழனின் போர்வாள்'
இந்த
படத்துக்காக திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக பொதுமக்கள் முன்னிலையில்
மெட்டமைத்தார் இசையமைப்பாளர் இளையராஜாஇந்தத் திரைப்படத்துக்கான...