
தொழிலை விளையாட்டா எடுத்துகிட்டா வேலை பளுவே தெரியாது என்பதுதான்
சைக்காலஜி. ஆனால் ஒருத்தரோட சைக்காலஜி இன்னொருத்தருக்கு ஸ்ட்ரெயிட் அலர்ஜி
ஆகியிருக்கிறது. எல்லாம் வெங்கட் பிரபு அண் கோவின் அட்டகாசம்தான்.
பிரியாணி
படப்பிடிப்புக்கு நடுவில் சில வாரங்கள் நிறுத்தப்பட்டதும், அதற்கு...